Jeeva Nadhi

Jeeva Nadhi Song Lyrics In English


ஓஹோஓஓஒ

முன்னாள் என் ரணத்தை
எதிா்காலத்தின் கனாவை
மடியிலே ஏந்திக் கொண்டு
ஜீவ நதி

வேறேதும் நிலையில்லை
இன்று ஊழ் வழியிலே
மனது உடைந்து போகிறதே ஜீவ நதி


மலை தடுத்தோ
வனம் கிழித்தோ
கால்கள் நில்லா நதி
ஜீவ நதி