July Madha Nilave |
|---|
ஜூலை மாத நிலவே மிக தூரமான உறவே
பறந்து பறந்து வருவேன்
உன் பரந்த இதயம் தொடுவேன்
உளியில் வடித்த சிலையே தினம் உயரும் தங்க விலையே
மின்னல் போல வருவேன் உன் ஜன்னல் ஓரம் விழுவேன்
ஹோஓஎன் நிலா என் இசபெல்லா
ஹோ ஓ ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ
என்னை ஓர் காவல் தடுக்க முடியுமா முடியுமா
அன்பே சொல் காற்றை நிறுத்த முடியுமா முடியுமா
தொடவாநிலவேதொடுவேன் நிஜமே
மேக இடுக்கில் ஒளிந்து ஒளிந்து
மழை போல் வருவேன் மடி மேல் விழுவேன்
ஜூலை மாத நிலவே மிக தூரமான உறவே
பறந்து பறந்து வருவேன்
உன் பரந்த இதயம் தொடுவேன்
உளியில் வடித்த சிலையே
தினம் உயரும் தங்க விலையே
மின்னல் போல வருவேன்
உன் ஜன்னல் ஓரம் விழுவேன்
எங்கே உன் காலின் கொலுசு
ஒலிக்குமோ ஒலிக்குமோ
அங்கே என் இதயத் துடிப்பு
ஒலிக்குமே ஒலிக்குமே
செந்தேனே நதியே சிறு பூ மழையே
உலகின் கண்ணில் மண்ணைத் தூவி
உடனே வருவேன் உனையே தொடுவேன்
ஹோ ஓ ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ
என் நிலா என் இசபெல்லா
என் நிலா என் இசபெல்லா
என் நிலா என் இசபெல்லா
என் நிலா
