Kaadhalil Maataamal

Kaadhalil Maataamal Song Lyrics In English


காதலில் மாட்டாமல்
உலவுகின்ற காளை அவன்
கன்னியைத் தேடாமல்
இன்பம் கண்ட காளை அவன்

எவரையும் வழி மாற்றி
கனி மொழிப் பதுமைகள்
அவர் வழி நமை இழுத்திடும்
காதலில் மாட்டாமல்

ஹாஆஆஆஆஆ
ஆஆஆஆஆ

கண் வீச்சில் காலியான
காளையர்கள் எத்தனையோ
மை பூச்சில் மாறிப் போன
மன்னவர்கள் எத்தனையோ

கண் வீச்சில் காலியான
காளையர்கள் எத்தனையோ
மை பூச்சில் மாறிப் போன
மன்னவர்கள் எத்தனையோ

செந்தேனின் இதழ் கண்டார்
மென் கூந்தல் நயம் கண்டார்
மின் காந்த இடை வீழ்ந்தார்
பூந்தென்றல் நடை வீழ்ந்தார்


எவரையும் வழி மாற்றி
கனி மொழிப் பதுமைகள்
அவர் வழி நமை இழுத்திடும்

காதலில் மாட்டாமல்
உலவுகின்ற காளை அவன்
கன்னியைத் தேடாமல்
இன்பம் கண்ட காளை அவன்

எவரையும் வழி மாற்றி
கனி மொழிப் பதுமைகள்
அவர் வழி நமை இழுத்திடும்
காதலில் மாட்டாமல்

காதலில் மாட்டாமல்
ஹாஆஆஆஆஆ
ஆஆஆஆஆ