Kaadu Padhungurome

Kaadu Padhungurome Song Lyrics In English


காடு பதுங்குறோமே
காடு பதுங்குறோமே
ஓடி ஒழியுறோமே
நாங்க
ஓடி ஒழியுறோமே

காடு பதுங்குறோமே
காடு பதுங்குறோமே
ஓடி ஒழியுறோமே
நாங்க
ஓடி ஒழியுறோமே

எங்களை பத்தி யாரு இங்க
கவலை பட்டீங்க

எகிறி குதிக்கும் வயசை எல்லாம்
திருடி புட்டீங்க

திமிரு புடிச்ச கழுதையேன்னு
குச்சியால வெளுக்குறிங்க

கமரு கட்டு கனவை எல்லாம்
கம்பை காட்டி விரட்டுறீங்க

தாய் பாலு வாசம்கூட
காயவில்லையே
இந்த பள்ளிக்கூடம்
செய்யும் தொல்லை ஓயவில்லையே

காடு பதுங்குறோமே
காடு பதுங்குறோமே
ஓடி ஒழியுறோமே
நாங்க
ஓடி ஒழியுறோமே



பொண்டாட்டி மேல உள்ள
கோபம் பாரு
பசங்கள்தான்
குழப்புறாரு வாத்தியாரு

வீட்டுலையும்
படிடா படிடா என்று சொல்லி
அப்பத்தான்
நாலு சாத்து சாத்துறாரு

புத்தக பைய தூக்கி தூக்கி
கூனு விழுந்து போச்சு
பறவை போலவே வாழதானடா
காடு பதுங்கியாச்சு

காடு பதுங்குறோமே
காடு பதுங்குறோமே
ஓடி ஒழியுறோமே
நாங்க
ஓடி ஒழியுறோமே

டுர்ர்ர்ரர்
டுர்ர்ர்ரர்


என்ஜீனீருடாக்டரு
உங்க கனவு
இந்த நேரம் வாழுறது
எங்க கனவு

கட்ட மாட்டாய் வெட்டி புட்டு
தோலை எல்லாம் உறிங்கன்னு
சொல்லிபுட்டு போவாரு
அப்பாதான்

பள்ளிகூட வகுப்பறை
கசாப்பு கடையின்னு
கத்துகிட்ட நாம
இங்கு தப்பாதான்

காடு பதுங்குறோமே
காடு பதுங்குறோமே
ஓடி ஒழியுறோமே
நாங்க
ஓடி ஒழியுறோமே

ஹஹஹஹா

ஏபிசிடி தெரியலனா
எங்களுக்கென்னடா
அம்மா தாலாட்டுல
இதயம்தாண்டி
நெறையா சொன்னடா

நம்ம மக்களை படிச்சி
காமராசரு மனசில நின்னாரு
ஐயா தந்தை பெரியார்
எம் ஏ படிச்ச இத்தனை செஞ்சாரு

அனுபவகல்விய கத்து தாங்கயா
அதுதான் உயிர் மூச்சு

ஐயோ

அடிமை கல்வியை
படிச்சி படிச்சிதான்
மூளை கொழம்பி போச்சி

இதுக்குதான்
காடு பதுங்குறோமே
அண்ணா
காடு பதுங்குறோமே
ஓடி ஒழியுறோமே
பாட்டி
ஓடி ஒழியுறோமே

இன்ஸ்பெக்டர் வராரே
ஐயோ
இன்ஸ்பெக்டர் வராரே
கேள்விகள் கேப்பாரே
எங்களை
கேள்விகள் கேப்பாரே

ஹஹாஹஹாஹா
உவ்வே