Kaathu Vandhu Namma Pakkam

Kaathu Vandhu Namma Pakkam Song Lyrics In English


ஹேய் காத்து வந்து நம்ம பக்கம் பாத்து வந்து வீசும் போது காலம் நேரம் சாதகம் இது காதலன் காதலி ஜாதகம்

கேரளத்து மானிருக்க கன்னடத்து கிளியிருக்க ஆடணும் பாடணும் ஓடணும் இந்த மேடையில் ஜோடியாய் ஏறணும் கேய்கேய்ஹேஹேஹே கேய் கேய் தபரபராபரீப கேய் கேய் கேய் கேய்

ஆஹா ஆஹா ஆஹா நான் மேளம் கொட்ட கொட்ட தாளம் தட்ட தட்ட பக்கம் வந்து நிக்கும் இந்த பக்க வாத்தியம் சொக்க வேணும் அம்மணி வாழ்த்து பாட பாட பாரு போக போக மிச்சம் மீதி ஏதும் இன்றி உச்சி மீது போதை ஏறும் கண்மணி

நான் மேளம் கொட்ட கொட்ட தாளம் தட்ட தட்ட பக்கம் வந்து நிக்கும் இந்த பக்க வாத்தியம் சொக்க வேணும் அம்மணி வாழ்த்து பாட பாட பாரு போக போக மிச்சம் மீதி ஏதும் இன்றி உச்சி மீது போதை ஏறும் கண்மணி

வாயேண்டி பால் மணக்க பாய் விரிக்க பாய் போட்டு நாள் முழுக்க பாட்டெடுக்க பாட்டோடு கையணைச்சு மையணைச்சு காமராஜன் போல் மாறுவேன்

காத்து வந்து நம்ம பக்கம் பாத்து வந்து வீசும் போது காலம் நேரம் சாதகம் இது காதலன் காதலி ஜாதகம்

ஹேய் ஹாநான் போதை ஏற ஏற பார்வை மாற மாற சித்திரங்கள் சுத்தி நிக்க புத்தி கொஞ்சம் தத்தளிக்க துள்ளுவேன் ஆவல் தீர தீர காவல் மீற மீற அத்திப்பூவை மெத்தையிட்டு மொத்தமாக முத்தமிட்டு அள்ளுவேன்


நான் போதை ஏற ஏற பார்வை மாற மாற சித்திரங்கள் சுத்தி நிக்க புத்தி கொஞ்சம் தத்தளிக்க துள்ளுவேன் ஆவல் தீர தீர காவல் மீற மீற அத்திப்பூவை மெத்தையிட்டு மொத்தமாக முத்தமிட்டு அள்ளுவேன்

தேராட தென்றல் இந்த மன்றம் வந்து நேராட கொஞ்ச வந்த நெஞ்சமிங்கு போராட அந்தரத்தில் பந்தலிட்டு மேலும் கீழும் ஊஞ்சலாடுவேன்

காத்து வந்து நம்ம பக்கம் பாத்து வந்து வீசும் போது காலம் நேரம் சாதகம் இது காதலன் காதலி ஜாதகம்

கேரளத்து மானிருக்க கன்னடத்து கிளியிருக்க ஆடணும் பாடணும் ஓடணும் இந்த மேடையில் ஜோடியாய் ஏறணும் கேய்கேய்ஹேஹேஹே கேய் கேய்