Kadaiya Konjam Thorakkuriya

Kadaiya Konjam Thorakkuriya Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

ஹேய் கடைய கொஞ்சம் தொறக்குறியா ஆப்பம் சுட்டு கொடுக்குறியா உன் கடைய கொஞ்சம் தொறக்குறியா இடியாப்பம் சுட்டு கொடுக்குறியா

எடுக்குது எடுக்குது எடுக்குது பசி ஏப்பம் சுடச் சுட சுடச் சுட கொடுத்திடு ருசி பாப்போம் விருந்தாளி வரும் போது அடி அம்மா கண்ணு மூடாதே

கடைய கொஞ்சம் தொறக்குறியா ஆப்பம் சுட்டு கொடுக்குறியா உன் கடைய கொஞ்சம் தொறக்குறியா இடியாப்பம் சுட்டு கொடுக்குறியா

உன்னாட்டம் சின்னக் குட்டி சுட்டுப் போடும் தோசதான் தின்னாக்கா எல்லாருக்கும் தூக்கி நிக்கும் மீசதான்

கண்ணே உன் கை வலிச்சா நான் இருக்கேன் மாவாட்ட கில்லாடிப் பயலுன்னு ஆட்டுக் கல்லும் பாராட்ட

என்ன பொடி போட்டே இத்தன பேர் ஏங்க ஒன்னத் தேடி வாரோம் நித்தம் நித்தம் நாங்க நினைக்கயில் மனம் இனிக்குது ஹே ஹே ஹே ஹே நாக்குல எச்சி ஊறுது ஹா ஹா ஹா

நினைக்கயில் மனம் இனிக்குது நாக்குல எச்சி ஊறுது சூடு பறக்க சுவையும் இருக்க தின்னா ரொம்ப கொண்டாட்டம்

கடைய கொஞ்சம் தொறக்குறியா ஆப்பம் சுட்டு கொடுக்குறியா உன் கடைய கொஞ்சம் தொறக்குறியா இடியாப்பம் சுட்டு கொடுக்குறியா

எடுக்குது எடுக்குது எடுக்குது பசி ஏப்பம் சுடச் சுட சுடச் சுட கொடுத்திடு ருசி பாப்போம் விருந்தாளி வரும் போது அடி அம்மா கண்ணு மூடாதே


கடைய கொஞ்சம் தொறக்குறியா அம்மம்மோய் ஆப்பம் சுட்டு கொடுக்குறியா



ஒண்ணாக வந்தோமடி மூணு பேரும் கூட்டாளி மண் மேல வேர்வத் துளி சிந்துகிற பாட்டாளி

அன்பே உன் ஆப்பம் தின்னா தெம்பு வரும் தன்னால தேங்காப் பால் ஊத்திக் கொஞ்சம் தட்ட வையி முன்னால

அஞ்சு பத்து பாக்கி வெச்சதில்ல நாங்க பாக்கி வெச்ச கடைய பாக்க மாட்டோம் நாங்க கடைய எதுக்கு அடைக்கிற ஹே ஹே ஹே விடுமுற ஒன்னு கொடுக்குற ஹே ஹே ஹே

கடைய எதுக்கு அடைக்கிற விடுமுற ஒண்ணு கொடுக்குற சண்டே மண்டே ஒனக்கு எதுக்கு எல்லா நாளும் ஒன் டே தான்

கடைய கொஞ்சம் தொறக்குறியா ஆப்பம் சுட்டு கொடுக்குறியா உன் கடைய கொஞ்சம் தொறக்குறியா இடியாப்பம் சுட்டு கொடுக்குறியா

எடுக்குது எடுக்குது எடுக்குது பசி ஏப்பம் சுடச் சுட சுடச் சுட கொடுத்திடு ருசி பாப்போம் விருந்தாளி வரும் போது அடி அம்மா கண்ணு மூடாதே

ஹேய் கடைய கொஞ்சம் தொறக்குறியா ஆப்பம் சுட்டு கொடுக்குறியா ஹேய் கடைய கொஞ்சம் தொறக்குறியா இடியாப்பம் சுட்டு கொடுக்குறியா