Kadhal Enbathu

Kadhal Enbathu Song Lyrics In English


ஏய்

காதல் என்பது
போதி மரம் காயம் பட்டால்
ஞானம் வரும் காதல் என்பது
பாலை வனம் ஆனால்
அங்கும் நிலவு வரும்

இது கண்ணாலே
பேசி ஓ ஹோ

இது கண்ணாலே
பேசி இரு இதயம் தினம்
ஆடி பார்க்கிற தாயமடா
கண்ணாடி போல காதல்
தான் கையில் எடுக்கையில்
கவனமடா

காதல் என்பது
போதி மரம் காயம் பட்டால்
ஞானம் வரும் காதல் என்பது
பாலை வனம் ஆனால்
அங்கும் நிலவு வரும்

பறிக்காமல்
காட்டில் உதிர்கின்ற
பூக்கள் விரும்பாத
காதல் இது தானடா

ஓ காயத்தின்
மேலே இரை தேடும்
ஈக்கள் பொருந்தாத
காமம் அது தானடா

காற்றோடு
போகும் சருகாக
வாழ்க்கை போவது
எவ்விடம் புரியுமா


நிலையற்றது
வாழ்வு தான் காதலால்
நிகழ் காலத்தை வாழடா

காதல் என்பது
போதி மரம் காயம் பட்டால்
ஞானம் வரும் காதல் என்பது
பாலை வனம் ஆனால்
அங்கும் நிலவு வரும்

வரலாறு எல்லாம்
ரத்தத்தின் வாசம் யுத்தங்கள்
எல்லாம் எதனாலடா

ஓ பூமிக்கு
உள்ளே புதையுண்டதெல்லாம்
பல்லாண்டு காதல் வலி தானடா

தண்ணீரை கேட்கும்
காயங்கள் கூட்டும் ஆயினும்
காதலும் சாகுமா

உன்னோடு நீ
மோதிடும் போர்க்களம்
அதுதானப்பா காதலும்

Tags