Kadhal Kadhal Kadhal Nee |
---|
காதல் காதல் காதல் நீ கண்ட காதலும் காதல் நான் கொண்ட பாசமும் காதல் காதல் காதல் காதல் நீ கண்ட காதலும் காதல் நான் கொண்ட பாசமும் காதல் காதல் காதல் காதல்
இளமை தாங்கும் இனிமை தேங்கும் இன்பக் கனிகள் போதுமா சிவந்த முகத்தில் தேனில் தவழும் சின்ன இதழ்கள் கிடைக்குமா இளமை தாங்கும் இனிமை தேங்கும் இன்பக் கனிகள் போதுமா சிவந்த முகத்தில் தேனில் தவழும் சின்ன இதழ்கள் கிடைக்குமா
காதல் காதல் காதல் நீ கண்ட காதலும் காதல் நான் கொண்ட பாசமும் காதல் காதல் காதல் காதல்
கவிதை போலே பருவம் உள்ள கன்னி மகளை பார்க்குமா அருகில் வந்து தழுவி கொஞ்ச விரும்பவில்லை அடுக்குமா கவிதை போலே பருவம் உள்ள கன்னி மகளை பார்க்குமா அருகில் வந்து தழுவி கொஞ்ச விரும்பவில்லை அடுக்குமா
காதல் காதல் காதல் நீ கண்ட காதலும் காதல் நான் கொண்ட பாசமும் காதல் காதல் காதல் காதல்
வெள்ளி நிலவும் புள்ளி மானும் வேனில் காலமும் இருந்துமா துள்ளி துள்ளி மருவி நுகர துடிக்கவில்லை பொறுக்குமா வெள்ளி நிலவும் புள்ளி மானும் வேனில் காலமும் இருந்துமா துள்ளி துள்ளி மருவி நுகர துடிக்கவில்லை பொறுக்குமா
காதல் காதல் காதல் நீ கண்ட காதலும் காதல் நான் கொண்ட பாசமும் காதல் காதல் காதல் காதல்