Kadhal Kavithaigal

Kadhal Kavithaigal Song Lyrics In English


எஸ் ஐ லவ் திஸ் இடியட்ஐ லவ் திஸ் லவ்வபில் இடியட்

காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட

இருவர் : இதம் தரும் காதல்கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட

இருவர் : இதம் தரும் காதல்கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்

கை வீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ

பண்பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்அது மழையோ புனலோ நதியோ கலையழகோ

மேகம் ஒன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடிதாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக்கொண்டதடி

இது தொடரும் வளரும் மலரும்இனி கனவும் நினைவும் உனையே


தொடர்ந்திடும்காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட

இதம் தரும் காதல்காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்

பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை

தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கைஎனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தாள் அது புதுமை

கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபம் அல்லவோகாதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ

இனி வருவாய் தருவாய் மலர்வாய்எனை உயிராய் உறவாய் தொடர்வாய்

இதம் தரும் காதல்கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்