Kadhal Yaanai

Kadhal Yaanai Song Lyrics In English


ஓலே ஓலே
ஓலேயா ஆ ஓலே
ஓலே ஓலேயா



காதல் யானை
வருகிறான் ரெமோ
முத்த தந்தத்தால்
முட்டுவான் ரெமோ
அப்பள இதயங்கள்
பத்திரம் ரெமோ
ரம் வாக் ரெமோ

தூக்கத்தில் துரத்தும்
ட்ராகன் ரெமோ பூக்கள்
வெடிக்கின்ற ஸ்டன்கன்
ரெமோ ரம்பைகள் ஹார்ட்டில்
ரிங்டோன் ரெமோ
ரெயின்போ
ரெமோ

அல்ஜிப்ரா இவன்
தேகம் அமீபாவாய் உருமாரும்
கிங்கோப்ரா இவன் வேகம்
குயினெல்லாம் தடுமாறும்

ஆ ஆ ஆர்ஈஎம்ஓ
ரெமோ ரெமோ ரியோ டி
ஜெனிரோ ரெமோ

காதல் யானை
வருகிறான் ரெமோ
முத்த தந்தத்தால்
முட்டுவான் ரெமோ
அப்பள இதயங்கள்
பத்திரம் ரெமோ
ரம் வாக் ரெமோ

தூக்கத்தில் துரத்தும்
ட்ராகன் ரெமோ பூக்கள்
வெடிக்கின்ற ஸ்டன்கன்
ரெமோ ரம்பைகள் ஹார்ட்டில்
ரிங்டோன் ரெமோ
ரெயின்போ
ரெமோ



ரிங்மாஸ்டர் சிங்கம்
போல் சுத்தி சுத்தி வரும்
பெண்கள் பார்
வேர்க்காதே எனக்கு
விசிறிகள் கோடி இருக்கு

சங்கு சக்கர
வேகம் போல் வட்டமிட்டு
வரும் ஆட்டம் பார்
பேபி கார்ன் நீ
எனக்கு டெடி பேர் நான்
உனக்கு

ஆ ஆ ஆர்ஈஎம்ஓ
ரெமோ ரெமோ யே ஹி டில்
மாங்கே மோர் ரெமோ
ரெமோ

காதல் யானை
வருகிறான் ரெமோ
முத்த தந்தத்தால்
முட்டுவான் ரெமோ
அப்பள இதயங்கள்
பத்திரம் ரெமோ
ரம் வாக் ரெமோ


தூக்கத்தில் துரத்தும்
ட்ராகன் ரெமோ பூக்கள்
வெடிக்கின்ற ஸ்டன்கன்
ரெமோ ரம்பைகள் ஹார்ட்டில்
ரிங்டோன் ரெமோ
ரெயின்போ
ரெமோ






ஹிரோஷிமா நீ
தானோ நாகசாகியும் நீ
தானோ
உன் மீது தானோ
என் காதல் பாமோ

ஹரப்பாவும் நீ
தானோ மொகஞ்சதரோ
நீதானோ
ஆய்வாளன்
நானோ ஆராயலாமோ

ஆ ஆ ஆர்ஈஎம்ஓ
ரெமோ ரெமோ யே ஹி டில்
மாங்கே மோர் ரெமோ
ரெமோ

காதல் யானை
வருகிறான் ரெமோ
முத்த தந்தத்தால்
முட்டுவான் ரெமோ
அப்பள இதயங்கள்
பத்திரம் ரெமோ
ரம் வாக் ரெமோ

தூக்கத்தில் துரத்தும்
ட்ராகன் ரெமோ பூக்கள்
வெடிக்கின்ற ஸ்டன்கன்
ரெமோ ரம்பைகள் ஹார்ட்டில்
ரிங்டோன் ரெமோ
ரெயின்போ
ரெமோ

அல்ஜிப்ரா இவன்
தேகம் அமீபாவாய் உருமாரும்
கிங்கோப்ரா இவன் வேகம்
குயினெல்லாம் தடுமாறும்

ஆ ஆ ஆர்ஈஎம்ஓ
ரெமோ ரெமோ ரியோ டி
ஜெனிரோ ரெமோ