Kai Naraiya Kannadi

Kai Naraiya Kannadi Song Lyrics In English


ஹேய் கை நிறைய
கண்ணாடி வளையல் சத்தம்
என் கனவுல கன்னத்துல
தாரியே முத்தம்

இந்த ஏரியாவில்
யாரும் இல்ல பெண்ணே
உன்னாட்டம் இந்த ஏரியாவில்
யாரும் இல்ல பெண்ணே
உன்னாட்டம் நீ அசத்துறியே
ஹிந்தி படம் ஹீரோயின்
ஆட்டம்

கொலுசு குல்பு
காட்டுது வளையல்
வளைச்சி போடுது
தினுசா ரெட்டை சடை
பின்னல் கட்டி இழுக்குது

மூக்குத்தி
மொறச்சி பாக்குது
ஜிமிக்கி ஆட்டம்
போடுது தழுக்கா
நெத்தி போட்டு
என்ன சுட்டு தள்ளுது

கலரு மில்கு
ஒயிட்டு மா கண்ணன்
டியூப் லைட்டு மா உதடு
அல்வா ஸ்வீட்டு மா
மொத்தமா எனக்கு
கிடைக்குமா


சோக்கா
சொன்ன போ

ஆதென் அபேஸ்
பண்ணிட்டா ஷார்ப்பா
சாணா புடிச்சுட்டா சல்பி
மிட்டாயத்தான் குல்பி
ஐஸா ஆக்கிட்டா

ஹேய் கை நிறைய
கண்ணாடி வளையல் சத்தம்
என் கனவுல கன்னத்துல
தாரியே முத்தம்

இந்த ஏரியாவில்
யாரும் இல்ல பெண்ணே
உன்னாட்டம் இந்த ஏரியாவில்
யாரும் இல்ல பெண்ணே
உன்னாட்டம் நீ அசத்துறியே
ஹிந்தி படம் ஹீரோயின்
ஆட்டம்

Tags