Kaiyai Thanthen

Kaiyai Thanthen Song Lyrics In English


ஆஅஆஆஓஓஓ ஆஅஆஆஆ

கையைத் தந்தேன் தொட்டுக் கொள்ள கன்னம் தந்தேன் இட்டுக் கொள்ள கையைத் தந்தேன் தொட்டுக் கொள்ள கன்னம் தந்தேன் இட்டுக் கொள்ள

என்னைத் தந்தேன் பின்னிக் கொள்ள முத்தம் தந்தேன் எண்ணிக் கொள்ள என்னைத் தந்தேன் பின்னிக் கொள்ள முத்தம் தந்தேன் எண்ணிக் கொள்ள

அங்கம் எங்கும் தங்கம் தானா இல்லை யானை தந்தம்தான் அங்கம் தங்கம் தான் உனக்கு சொந்தம் தான்

பாவை யாரோ கன்னம் கிள்ளி அள்ளிக் கொள்ளும் கிள்ளை தான் சின்னப் பிள்ளைதான் எனக்கு தொல்லைதான்

அன்பே அன்பே நாம் ஜதி பாடவே வழியில்லையா கண்ணா கண்ணா நம் ஸ்ருதி சேரட்டும் தள்ளி நில்லய்யா

ஆஅஆஆஆ ஓஓஓஓஓ ஆஅஆ ஓஓஓ ஆஅஆ ஓஓஓ

பாவை மேனி வெல்லக் கட்டி மல்லுக்கட்டி பாருங்க கொஞ்சம் நில்லுங்க விலையென்ன சொல்லுங்க


ஏதோ பாட்டு இட்டுக்கட்டி மெட்டுக்கட்டி பாடுங்க நல்ல ஆளுங்க சங்கீதம் கேளுங்க

கண்ணா கண்ணா நான் தாலாட்டவே வழி சொல்லுங்க வெட்கம் என்ன நான் வாலாட்டவே வழி பண்ணுங்க

ஆஅஆஆஆ ஆஅஆஆஆ ஓஓஓ ஆஅஆ ஓஓஓ ஆஅஆ ஓஓஓ

கையைத் தந்தேன் தொட்டுக் கொள்ள கன்னம் தந்தேன் இட்டுக் கொள்ள என்னைத் தந்தேன் பின்னிக் கொள்ள முத்தம் தந்தேன் எண்ணிக் கொள்ள

இருவர் : ஆஅஆஆஆ