Kalyana Jodi Ennangal Kodi

Kalyana Jodi Ennangal Kodi Song Lyrics In English


ஹோய் ஹோய் தையர தையர தையர தையர தையர தையர தந்தானா தையர தையர தையர தையர தையர தையர தந்தானா

கல்யாண ஜோடி எண்ணங்கள் கோடி மாளிகைக்கு வந்திருக்கு மாலை சூடி கல்யாண ஜோடி எண்ணங்கள் கோடி மாளிகைக்கு வந்திருக்கு மாலை சூடி ஆறு கூடை ஜாதிமல்லி கூந்தல் மீது கொஞ்சுதடி

விடிஞ்சு எழுந்து வெளியே வந்தா நாருதானே மிஞ்சுமடி நாருதானே மிஞ்சுமடி

கல்யாண ஜோடி எண்ணங்கள் கோடி மாளிகைக்கு வந்திருக்கு மாலை சூடி



மாப்பிள்ளை மனசு தங்கமுங்க நியாயம் பேசும் நல்லவங்க நரியைத் தோலுரிக்கும் சிங்கமுங்க

மாப்பிள்ளை மனசு தங்கமுங்க நியாயம் பேசும் நல்லவங்க நரியைத் தோலுரிக்கும் சிங்கமுங்க

வீரமகன் பாதம் பட்டால் பகை இங்கு நேராகும் வீரமகன் பாதம் பட்டால் பகை இங்கு நேராகும் எங்க பிள்ளை பேரன் பேத்தி என்றும் உன் பெயர் சொல்லும்


வானம் போலே என்றும் வாழ்க ஆண்டுக்கொரு பிள்ளை பெற்று மாஸ்டர் வாழ்க வானம் போலே என்றும் வாழ்க ஆண்டுக்கொரு பிள்ளை பெற்று மாஸ்டர் வாழ்க

கல்யாண ஜோடி எண்ணங்கள் கோடி மாளிகைக்கு வந்திருக்கு மாலை சூடி

உறுதி மொழிகள் சொல்வாங்க உயிரை உறிஞ்சி கொல்வாங்க ஊரே ஒருத்தனுக்கு என்பாங்க

உறுதி மொழிகள் சொல்வாங்க உயிரை உறிஞ்சி கொல்வாங்க ஊரே ஒருத்தனுக்கு என்பாங்க

ஜாதிக்கொரு நீதியில்லே நீதிக்கொரு ஜாதியில்லே ஜாதிக்கொரு நீதியில்லே நீதிக்கொரு ஜாதியில்லே எங்களது வேர்வைதானே அஸ்திவாரம் ஆனதிங்கே

வானம் போலே என்றும் வாழ்க இங்கு எங்களுக்கு சொல்லி தந்த மாஸ்டர் வாழ்க வானம் போலே என்றும் வாழ்க இங்கு எங்களுக்கு சொல்லி தந்த மாஸ்டர் வாழ்க

கல்யாண ஜோடி எண்ணங்கள் கோடி மாளிகைக்கு வந்திருக்கு மாலை சூடி கல்யாண ஜோடி எண்ணங்கள் கோடி மாளிகைக்கு வந்திருக்கு மாலை சூடி