Kalyanam Kacheri

Kalyanam Kacheri Song Lyrics In English


இசை அமைப்பாளர்  : கோகுல் கந்தன்

ஹோ பொல்லாத பூவே கொல்லாத நீயே படாத பாடு பட்டு என்ன கை புடிச்ச சூடான மெய்யே சொல்லாத பொய்யே துள்ளாத உள்ளம் துள்ள பாக்குதே

கூறு கூறாக கீறீட்ட உள்ளுக்குள்ளே நூறு நூறாக கண் தூக்குதே போரு போர் எல்லாம் ஜோர் ஆச்சு நெஞ்சுக்குள்ள பேசி பேசி காதல் ஆகி ஆள மாத்தி போட்ட நீ

கல்யாணம் கச்சேரி சம்சாரி நான் லல்லால லா லா கல்யாணம் கச்சேரி சம்சாரி நான்

டெய்லி உன்ன பாத்து கண் முழிப்பேன் டீ-உம் காபி ஆனதே தேடி வந்து வந்து கிஸ் அடிப்பேன் வீக் எண்ட் ஜாலி ஆனதே


நண்பனா தோளு மேல சாஞ்சுக்குவேன் லவ்வரா ஊர சுத்துவேன் ஹஸ்பண்ட்-ஆ பொத்தி பொத்தி பாத்துக்குவேன் அப்பனா மாறி காட்டுவேன்

யாருமே உன்னையும் ன்ன போல் பாசமா பாத்ததில்ல இல்லை நானும் உன்ன சொல்ல வைப்பேன்

கல்யாணம் கச்சேரி சம்சாரி நான் லல்லால லா லா கல்யாணம் கச்சேரி சம்சாரி நான்