Kalyanam Mudinja Kacheri

Kalyanam Mudinja Kacheri Song Lyrics In English


கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான் கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான் முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான்

கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான் கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான் முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான்

ராகத்தில் நானென்ன மோகனமா நடு ராத்திரி பாடுற கீர்த்தனமா ராகத்தில் நானென்ன மோகனமா நடு ராத்திரி பாடுற கீர்த்தனமா

தேகத்தில் தாளங்கள் பிறந்திடுமா ஸ்ருதி சேர்த்திட நானென்ன மிருதங்கமா ம்ஹீம்ம் தேகத்தில் தாளங்கள் பிறந்திடுமா ஸ்ருதி சேர்த்திட நானென்ன மிருதங்கமா

ஒன்றல்ல ரெண்டல்ல என்னென்று நான் சொல்ல உன்னாசை என்னாசை ஓராயிரம் ஒன்றல்ல ரெண்டல்ல என்னென்று நான் சொல்ல உன்னாசை என்னாசை ஓராயிரம்

கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான் ஹ்ம்ம் கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான் ஹ்ம்ம் முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான்


ஆரம்பமாகட்டும் சங்கமமே என் மார்பினில் சேரட்டும் குங்குமமே ஆரம்பமாகட்டும் சங்கமமே என் மார்பினில் சேரட்டும் குங்குமமே

ஆயிரம் இரவுகள் மடி மேலே வந்து ஆடடி நீ ஒரு கொடி போலே ஆயிரம் இரவுகள் மடி மேலே வந்து ஆடடி நீ ஒரு கொடி போலே

மென்மேலும் நீ கொஞ்ச முடியாமல் நான் கெஞ்ச என் பாடு அம்மாடி என்னாவதோ ஹஹாஹ் மென்மேலும் நீ கொஞ்ச முடியாமல் நான் கெஞ்ச என் பாடு அம்மாடி என்னாவதோ

கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான் அஹகச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான் முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான்

லால லால்லா லா லால லால்லா லா லால்லா லால்லா லால்லா லால்லா இருவர் : லால்லா லாலல லால் லால்லா லாலல லால் லால்லா லாலல லால்