Kalyanam Thevayillai |
|---|
ஏ ஹே
ஏ ஹே
கல்யாணம் தேவையில்லை
கச்சேரி தேவையில்லை
கண்டக்டர் ஆக வேணும் லேடீஸ் பஸ்ஸுல
யாரோடும் காதல் இல்ல
அதனால தோல்வி இல்ல
ஆனாலும் ஜாலிக்கிங்கே பஞ்சமே இல்லை
என்னை சுற்றி பல பெண்கள் உண்டு
எல்லோருக்கும் என் மேல் ஆசை உண்டு
கும்மாளம் கொண்டாட்டம் எப்போதும்
கல்யாணம் தேவையில்லை
கச்சேரி தேவையில்லை
கண்டக்டர் ஆக வேணும் லேடீஸ் பஸ்ஸுல
கட்டில்தான் தட்டிப் போட்டு
அணைக்க ஒரு பெண்ணோ
கை காலை தொட்டு தொட்டு
அமுக்க ஒரு பெண்ணோ ஆ
மடி மேலே போட்டுக்கிட்டு
மயக்க ஒரு பெண்ணோ
மத்ததை பாக்கத்தானே
நாளும் ஒரு பெண்ணோ
நெய்யப் போல உருக
சில சின்ன பெண்ணுண்டு
பைய பேசி பழக பல கன்னி பெண்ணுண்டு
என் மேனியில் மர்ம மச்சமுண்டு
என்னோடுதான் குட்டி சொர்க்கம் உண்டு
நாளுமே காணுவேன் தேனிலா
கல்யாணம் தேவையில்லை
கச்சேரி தேவையில்லை
கண்டக்டர் ஆக வேணும் லேடீஸ் பஸ்ஸுல
ரம் ஊத்தி நீச்சல் குளம்
நானும் காட்டட்டா
அம்மம்மா ஆசை தீர
நீந்தி பாக்கட்டா ஆஹ்
ஆகிக்கேறி ரெக்கை கட்டி
வானில் பறக்கட்டா
சொக்கித்தான் நிலவு பெண்ணை
கட்டிப்பிடிக்கட்டா
பூமி என்ற கிண்ணம்
அதில் கடலே மதுவாகும்
சூரியனும் வந்து அதக் குடிச்சு தள்ளாடும்
போதையிலே அது தூங்கி விடும்
பூலோகத்தில் இரவாகிவிடும்
ராத்திரி என்பதே ஊத்ததான்
கல்யாணம் தேவையில்லை
கச்சேரி தேவையில்லை
கண்டக்டர் ஆக வேணும் லேடீஸ் பஸ்ஸுல
யாரோடும் காதல் இல்ல
அதனால தோல்வி இல்ல
ஆனாலும் ஜாலிக்கிங்கே பஞ்சமே இல்லை
என்னை சுற்றி பல பெண்கள் உண்டு
எல்லோருக்கும் என் மேல் ஆசை உண்டு
கும்மாளம் கொண்டாட்டம் எப்போதும்