Kamadevanin Kadhal

Kamadevanin Kadhal Song Lyrics In English




காமதேவனின் ஹே ஹே ஹே ஹே காதல் மானிது ஹே ஹே ஹே ஹே ஜாம வேளையில் பூஜை செய்யலாம் வா

ஜாதிப் பூவிலே ஹே ஹே ஹே ஹே தேனை அள்ளலாம் ஹே ஹே ஹே ஹே போதை பாதையில் வானம் செல்ல வா ஏராஜாஅருகே ரோஜா

காமதேவனின் ஹே ஹே ஹே ஹே காதல் மானிது ஹே ஹே ஹே ஹே ஜாம வேளையில் பூஜை செய்யலாம் வா



இங்கே உன்னாசை மாங்கனி உறவைக் கொண்டாடுது எம்மா என் மேனி வாடுது அங்கங்கள் தள்ளாடுது

ஆடுதே இந்த மல்லிகை மொட்டு பாடுதே இங்கு மன்மத சிட்டு ராஜாத்திக்கு ஒண்ணும் வெட்கம் இல்லை ராஜாவுக்கு இங்கு இன்பம் கொள்ளை நாள்தோறும் திருநாள் தானே

காமதேவனின் ஹே ஹே ஹே ஹே காதல் மானிது ஹே ஹே ஹே ஹே ஜாம வேளையில் பூஜை செய்யலாம் வா


ஜாதிப் பூவிலே ஹே ஹே ஹே ஹே தேனை அள்ளலாம் ஹே ஹே ஹே ஹே போதை பாதையில் வானம் செல்ல வா ஏராஜாஅருகே ரோஜா

லாலா லாலா லாலா லாலா லாஆ

தொட்டால் பட்டாகும் பூ இது செந்தேன் சிந்தாதது கண்ணால் சொல் வீசும் மீனிது முள்ளே இல்லாதது

ஆயிரம் கண்கள் ஓரிடம் வந்து தேவதை என்று சாட்சிகள் சொல்லும் கீதாஞ்சலி மெல்ல சொல்லும் கிள்ளை வேதாந்தமோ இங்கு காதல் எல்லை நாள்தோறும் திருநாள் தானே

காமதேவனின் ஹே ஹே ஹே ஹே காதல் மானிது ஹே ஹே ஹே ஹே ஜாம வேளையில் பூஜை செய்யலாம் வா

ஜாதிப் பூவிலே ஹே ஹே ஹே ஹே தேனை அள்ளலாம் ஹே ஹே ஹே ஹே போதை பாதையில் வானம் செல்ல வா

பெண் மற்றும் ஏராஜாஅருகே ரோஜா ஏராஜாஅருகே ரோஜா