Kanna En Selai

Kanna En Selai Song Lyrics In English


ஆஅஹஹஹாஆஹஹாஹா

கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு

கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு

எறும்பு செய்யும் லீலைப் போல்
குறும்பு செய்ய வந்தாயோ
உள்ளே என்னமோ பண்ண

கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு

கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு

ஜும்ப ஜும்ப ஜும்பா
சேஜும்ப ஜும்ப ஜும்பா
சேஜும்ப ஜும்ப ஜும்பா
சேஜும்ப ஜும்ப ஜும்பா
சேஜும்ப ஜும்ப ஜும்பா
சேஜும்ப ஜும்ப ஜும்பா
சேஜும்ப ஜும்ப ஜும்பா
சேஜும்ப ஜும்ப ஜும்பா
சேஜும்ப ஜும்ப ஜும்பா
ஓஓஓஓ

அங்கே தொட்டு இங்கே தொட்டு
எங்கே தொட எண்ணம் ராசா
அஹா
ஹ்ஹீம்ஹ்ஹீம்
ஏஹே

கன்னம் தொட்டு வண்ணம் தொட்டு
ம்ம்ம்ம் தொட எண்ணம் ரோசா
அஹா
அஹா அஹா
அஹா

இது தேவையான குறும்பு
கொஞ்சம் சிலிர்த்து போன உடம்பு

வா வா ஆஅஆஆ
ஆண் வாவா
வா வா ஆஅஆஆ
பெண் வாவா

கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு


கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு

பூமிக்குள்ள பொன்ன வெச்சான்
பொண்ணுக்குள்ள என்ன வெச்சான்
ம்ம்ஹும்
அஹா ஹஹா
ஓஹோ

ஆம்பிளைக்கு மீசை வெச்சான்
பொம்பளைக்கு என்ன வெச்சான்
ம்ஹும்
ம்ஹும்ம்ஹும்
லால
ஹஹ்ஹ

அதை தெரிஞ்சு விளக்கம் தாரேன்
உன்னை திருடி குடிக்கப் போறேன்

வா வா ஆஅஆஆ
பெண் வாவா
வா வா ஆஅஆஆ
ஆண் வாவா

கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு

கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு
ஹா
அதுக்கு

எறும்பு செய்யும் லீலைப் போல்
குறும்பு செய்ய வந்தாய்யோ
உள்ளே என்னமோ பண்ண

கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு ஸ்ஹஆ
எதுக்கு

கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு ம்ம்ம்ஹும்