Kanna Unakku

Kanna Unakku Song Lyrics In English

கண்ணா உனக்கு என்ன குறை சொல்லிவிடு கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு நெஞ்சிலிட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான் இங்கு நானும் பிள்ளதான்

கண்ணா உனக்கு என்ன குறை சொல்லிவிடு

ஆறு காஞ்சி போகலாம் ஆசை காஞ்சி போகுமா கண்ணுக்குள்ள உன்ன வச்சு காவல் கொள்ள வந்தேனே கட்டி வச்ச பூவில் எல்லாம் உன்னழக கண்டேனே பஞ்சு மெத்த நோகுமின்னு நெஞ்சிலிட்டு நீ தூங்க பாவமென்ன நானும் செஞ்சேன் தங்கதுரை நீ ஏங்க

கண்ணா உனக்கு என்ன குறை சொல்லிவிடு கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு நெஞ்சிலிட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான் இங்கு நானும் பிள்ளதான்

தோளை ஊஞ்சலாக்கினேன் நாளும் பாட்டு பாடினேன் காத்து வந்து என்ன தொட்டா உம் மனசு தாங்காதே கையணைக்கவில்லையின்னா கண்ணு ரெண்டும் தூங்காதே அந்த நெஞ்சில் பாரமென்ன வாழ்ந்ததெல்லாம் தாயாக மன்னனுக்கு வாட்டம் என்ன எம் மனசு தீயாக

கண்ணா உனக்கு என்ன குறை சொல்லிவிடு கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு நெஞ்சிலிட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான் இங்கு நானும் பிள்ளதான்

கண்ணா உனக்கு என்ன குறை சொல்லிவிடு கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு