Kannampoochi

Kannampoochi Song Lyrics In English


கெட்ட கண்ணாம்பூச்சி ஆட்டம்
கட்டி ஒட்டி கிட்டு ஆடு
பட்டு பட்டாம்பூச்சி ஆட்டம்
முட்டி இச்சு வச்சு ஓடு

சத்தம் இல்லா மாடி வீடு
இங்க இல்லை கட்டுப் பாடு
கிட்ட வந்தா  ஏறும் சூடு
ஆனா எனக்கில்ல மூடு

அடி கியூட்டி கட்டி பூட்டி
ஒரு சாட்டை சுழட்டி
நான் கேக்கவா
அப்போ கூட கேக்காட்டி
உன் காலில் நான் விழவா

கால தொட்டு மேல தொட்டு
நீ என்ன பண்ணுவேன்னு சொல்லுடா
இதழ் பட்டு பவர் கட்டு
இருட்டோடு உருட்டாதடா

ஹே கெட்ட கண்ணாம்பூச்சி ஆட்டம்
கட்டி ஒட்டி கிட்டு ஆடு
பட்டு பட்டாம்பூச்சி ஆட்டம்
முட்டி இச்சு வச்சு ஓடு

சத்தம் இல்லா மாடி வீடு
இங்க இல்லை கட்டுப் பாடு
கிட்ட வந்தா  ஏறும் சூடு
ஆனா எனக்கில்ல மூடு

ஹே ஆடையை மாற்றிடும்
முன்னம்மே
மேடையில் நாடகம் அன்னமே

போதை கிடைக்கும் முன்ன
என்னை குடிப்பதென்ன

உன் விழிய குடிச்சா இதயம்
வேற எதையும் விரும்பாதே
கண்ண மட்டும் காட்டு பெண்ணே
வேற பக்கம் திரும்பாதே

நான் நோ னா அட வேணாம்
இல்லை உள்ள தூக்கி போடுவேன்
நீ கெஞ்சி கேட்டேனா
நான் கொஞ்சம் திண்டாடுவேன்


நீ போன போவேனா
உன் டாபர்மேனா நானா சொல்லடி
நீ நோ னா செய்வேனா
அந்த சூப்பர்மேன் நானடி

ஹே கெட்ட கண்ணாம்பூச்சி ஆட்டம்
கட்டி ஒட்டி கிட்டு ஆடு
பட்டு பட்டாம்பூச்சி ஆட்டம்
முட்டி இச்சு வச்சு ஓடு

சத்தம் இல்லா மாடி வீடு
இங்க இல்லை கட்டுப் பாடு
கிட்ட வந்தா  ஏறும் சூடு
ஆனா எனக்கில்ல மூடு

ஹே நான் உந்தன்
காமத்தின் தேவையா
நீ விளையாடிடும் பொம்மையா

சாவி கொடுக்கும் முன்ன
உசுரு மொளைச்சதென்ன

சாவிய நீ எடுக்கும் போதே
பாவி என்னை நீ தீ வெச்ச
கே வி ஆனந்த் மூவிய போல
சாங்கு இப்போ ஏன் வச்ச

அடி பியூட்டி என் பியூட்டி
இது வெக்கம் தகுவான போட்டி டி
அது ஏன்னு இது ஏன்னு
நீ லாஜிக் பார்க்காதடி

அட மாமா என் மாமா
என் மோக தீயில் நீ வேகுற
உன்னை சூர்யா பாட்ட கேட்ட
எஸ் ஜே சூர்யா ஆகுற