Kanne Konjam Paaru

Kanne Konjam Paaru Song Lyrics In English


பாடகர்கள் : டி எம் சௌந்தராஜன் மற்றும் எல் ஆர் ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : பி ஏ சிதம்பரநாதன்

பாடல் ஆசிரியர் : குமாரதேவன்

கண்ணே கொஞ்சம் பாரு கனியா காயா கூறு என் ஆசை நெஞ்சம் காதல் மஞ்சம் அன்பே அன்பே தஞ்சம்ஓஓஓஒஹ்

கண்ணான கண்ணன் தானோ கண் ஜாடையெல்லாம் தேனோ கண்ணான கண்ணன் தானோ கண் ஜாடையெல்லாம் தேனோ என் ஆசை நெஞ்சம் காதல் மஞ்சம் அன்பே அன்பே தஞ்சம் என் ஆசை நெஞ்சம் காதல் மஞ்சம் அன்பே அன்பே தஞ்சம்ஆஆஆஹ்ஓஒ

அலங்கார சிலையே நீ அசைந்தாடி வா வா நிலையான பரிசாக உனையே நீ தா தா பருவமே கொஞ்ச கொஞ்ச உருவமே கெஞ்ச கெஞ்ச பருவமே கொஞ்ச கொஞ்ச உருவமே கெஞ்ச கெஞ்ச உறவாடி வந்தால் என்ன ஓடோடி வா

ஆஹா தாளம் போடு தாளம் போடு தக்கதிமிதானா ஆஹா தாளம் போடு தாளம் போடு தக்கதிமிதானா


கண்ணே கொஞ்சம் பாரு கனியா காயா கூறு என் ஆசை நெஞ்சம் காதல் மஞ்சம் அன்பே அன்பே தஞ்சம்ஓஓஓஒஹ்

விழி பேசும் மொழி போதும் விளையாட வா வா வழங்காத சுகமெல்லாம் தயங்காமல் தா தா பருவமே கொஞ்ச கொஞ்ச உருவமே கெஞ்ச கெஞ்ச பருவமே கொஞ்ச கொஞ்ச உருவமே கெஞ்ச கெஞ்ச உறவாடி வந்தால் என்ன ஓடோடி வா

ஆஹா தாளம் போடு தாளம் போடு தக்கதிமிதானா ஆஹா தாளம் போடு தாளம் போடு தக்கதிமிதானா

கண்ணே கொஞ்சம் பாரு கனியா காயா கூறு என் ஆசை நெஞ்சம் காதல் மஞ்சம் அன்பே அன்பே தஞ்சம்ஓஓஓஒஹ்

என் ஆசை நெஞ்சம் காதல் மஞ்சம் அன்பே அன்பே தஞ்சம்ஓஓஓஒஹ்