Kanthanukku Malaiyittal

Kanthanukku Malaiyittal Song Lyrics In English


பாடகி : வாணி ஜெயராம்

 பாடல் ஆசிரியர் : புலமைப்பித்தன்

கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில்

சொக்கருடன் மீனாட்சி சொக்கி நிக்கும் திருக்காட்சி சொக்கருடன் மீனாட்சி சொக்கி நிக்கும் திருக்காட்சி காணவந்த கண்கள் ரெண்டு காதலுக்கு ஒரு சாட்சி காணவந்த கண்கள் ரெண்டு காதலுக்கு ஒரு சாட்சி கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில்

கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில்


பூவோடு பொட்டும் தந்தேன் ஒரு பூவைக்கு வாழ்வு தந்தேன் பூவோடு பொட்டும் தந்தேன் ஒரு பூவைக்கு வாழ்வு தந்தேன் சலங்கை கட்டும் இல்லத்திலே தாலி கட்டும் நடக்க கண்டேன் சலங்கை கட்டும் இல்லத்திலே தாலி கட்டும் நடக்க கண்டேன் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில்

கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில்

தேவனை தேடி சென்றேன் தேவியுடன் அவனிருந்தான் தேவனை தேடி சென்றேன் தேவியுடன் அவனிருந்தான் வீணையுடன் நானிருந்தேன் விதியை எண்ணி பாடுகின்றேன் !

கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில்