Karatoram Moongil Kaadu

Karatoram Moongil Kaadu Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

கரட்டோரம் மூங்கில் காடு காட்டச் சுத்தி வண்டு பறக்குது ரீங்காரம் போட்டுக்கிட்டு மூங்கிலையும் வண்டு தொளைக்குது

வண்டு தொளைச்ச ஓட்ட வழியே காத்து அடிச்சா புது சத்தமும் கேட்குது என்ன சத்தம் அது என்னை இழுக்குது ஆக மொத்தம் புது சத்தமும் கேட்குது என்ன சத்தம் அது என்னை இழுக்குது ஆக மொத்தம்

கரட்டோரம் மூங்கில் காடு காட்டச் சுத்தி வண்டு பறக்குது

நீதொட்டாத் புடிக்கும் அந்த துடிக்காரன் போட்ட கம்பி சீமையிலே சேதி சொன்னா இங்கு வந்து பேசுதில்ல

தொட்டாத் புடிக்கும் அந்த துடிக்காரன் போட்ட கம்பி சீமையிலே சேதி சொன்னா இங்கு வந்து பேசுதில்ல

மாடு கன்னும் மேயுதடி மணியோசை கேட்குதடி ஓசத்தான் கேட்டுத்தான் ஊர்க்குருவி பாட்டு படிக்கும்

கரட்டோரம் மூங்கில் காடு காட்டச் சுத்தி வண்டு பறக்குது

உய்யாலா உய்யா உய்யாலா உய்யா

உய்யாலா உய்யாலா உய்யாலா உய்யாலா உய்யாலா உய்யாலா உய்யாலா உய்யாலா உய்யாலா உய்யாலா உய்யாலா உய்யாலா


உய்யாலா உய்யா உய்யாலா உய்யா உய்யாலா உய்யா உய்யாலா உய்யா உய்யாலா உய்யா உய்யாலா உய்யா ஊ

அண்ண அடிச்சா அக்கா இருக்கா அழுவாதே அக்கா அடிச்சா அத்த இருக்கா அழுவாதே அத்த அடிச்சா அம்மா இருக்கா அழுவாதே அந்த அம்மாவே அடிச்சுபுட்டான்னு அழுவுறியா கவலைப்படாதேடா என் பாட்டு இருக்கு அழுவாதே அது கேட்டு உறங்கு பொழுதோட

தெற்கே அடிச்ச மழை வடக்கால தெச திரும்பி ஊசியிலைக் காட்டுக்குள்ள ஓடையில பாயுதடி தெற்கே அடிச்ச மழை வடக்கால தெச திரும்பி ஊசியிலைக் காட்டுக்குள்ள ஓடையில பாயுதடி

ஓடத்தண்ணி தளும்பையிலே அலையோசை கெளம்பையிலே ஓசத்தான் கேட்டுத்தான் பாக்கு மரம் பாட்டு படிக்கும்

கரட்டோரம் மூங்கில் காடு காட்டச் சுத்தி வண்டு பறக்குது ரீங்காரம் போட்டுக்கிட்டு மூங்கிலையும் வண்டு தொளைக்குது

வண்டு தொளைச்ச ஓட்ட வழியே காத்து அடிச்சா புது சத்தமும் கேட்குது என்ன சத்தம் அது என்னை இழுக்குது ஆக மொத்தம்

கரட்டோரம் மூங்கில் காடு காட்டச் சுத்தி வண்டு பறக்குது

உய்யாலா உய்யா உய்யாலா உய்யா