Kaththazha Kannaala

Kaththazha Kannaala Song Lyrics In English


தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட
தகிட தா

கத்தாழ கண்ணால
குத்தாத நீ என்ன



இல்லாத இடுப்பால
இடிக்காத நீ என்ன



தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட
தகிட தா

கத்தாழ கண்ணால
குத்தாத நீ என்ன கூந்தல்
கோர்வையில் குடிசைய
போட்டு கண்கள் ஜன்னலில்
கதவினைப் பூட்டு கண்ணே
தலையாட்டு காதல் விளையாட்டு

கத்தாழ கண்ணால
குத்தாத நீ என்ன



இல்லாத இடுப்பால
இடிக்காத நீ என்ன






கலகலவென ஆடும்
லோலாக்கு நீ பளபளவென
பூத்த மேலாக்கு நீ தளதளவென
இருக்கும் பல்லாக்கு நீ வளவளவென
பேசும் புல்லாக்கு நீ


அய்யாவே அய்யாவே
அழகியப் பாருங்க அம்மாவும்
அப்பாவும் இவளுக்கு யாருங்க
வெண்ணிலா சொந்தக் காரிங்க

கத்தாழ கண்ணால
குத்தாத நீ என்ன



இல்லாத இடுப்பால
இடிக்காத நீ என்ன





தழுதழுவென கூந்தல்
கை வீசுதே துருதுருவென
கண்கள் வாய் பேசுதே
பளபளவென பற்கள் கண்
கூசுதே பகல் இரவுகள்
என்னை பந்தாடுதே

உன்னோட கண்
ஜாட இலவச மின்சாரம்
ஆண்கோழி நான் தூங்க
நீ தானே பஞ்சாரம் உன்
மூச்சு காதல் ரீங்காரம்

கத்தாழ கண்ணால
குத்தாத நீ என்ன கூந்தல்
கோர்வையில் குடிசைய
போட்டு கண்கள் ஜன்னலில்
கதவினைப் பூட்டு கண்ணே
தலையாட்டு காதல் விளையாட்டு

கத்தாழ கண்ணால
குத்தாத நீ என்ன இல்லாத
இடுப்பால இடிக்காத நீ என்ன

தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தா