கட்டப்பா கட்டப்பா பாடல் வரிகள்

Starring Jiiva, Nikki Galrani
Movie Kee
Music ByVishal Chandrasekhar
Lyric By Subu
SingersJagadeesh, Premgi Amaren, Krishna Prasad, Gowtham Bharadwaj
Year 2019

Kattappa Kattappa Song Lyrics In English

ரெட்ட வாலுடா
ரகளையான ஆளு டா
நட்புன்னு வந்தாக்கா பெவிகோலு டா
கோடிங் தட்டி விட்டா எல்லாமே கூலுடா
ரூல்ஸ உடைக்குறதே என் ரூலு டா

கட்டப்பா கட்டப்பா கத்தி எடுக்காதப்பா
நாங்க கட் அடிச்சா மொறைக்காதப்பா
தட்டி கொடுத்தா எட்டி பறப்போம்
கட்டு கடங்காத கூட்டமப்பா

ஹே கட்டப்பா கட்டப்பா கத்தி எடுக்காதப்பா
நாங்க கட் அடிச்சா மொறைக்காதப்பா
தட்டி கொடுத்தா எட்டி பறப்போம்
கட்டு கடங்காத கூட்டமப்பா

கடைசி பெஞ்சு பக்கமா
நீ வந்து நில்லு
முன்னேற வழி சொல்லுறோம்

துணையா கேண்டீன்க்கு வா
எங்க அக்கௌன்ட்ல உனக்கும்
டீ சொல்லுறோம்


வெறியாக தெறியாக தினம் கொண்டாடுறோம்
டிண்டர்ல திண்டாடுறோம்
நோட்டீஸ் போர்டு கூட்டம்
கூடு அரியர் விழுந்தாக்கா அல்லாடுறோம்

கட்டப்பா கட்டப்பா கத்தி எடுக்காதப்பா
நாங்க கட் அடிச்சா மொறைக்காதப்பா
தட்டி கொடுத்தா எட்டி பறப்போம்
கட்டு கடங்காத கூட்டமப்பா

லவ்வு பவ்வு ஆச்சுன்னா
கொஞ்சம் விட்டு புடி
லைப் இஸ் லாங்கு மச்சி

பிரண்டு காண்டு ஏத்தினா
நீ கட்டி புடி நட்பே ஸ்ட்ராங்கு மச்சி

பிரேக் அப்பு டாப் அப்பு பேக்
அப் கெல்லாம் மெர்சல் ஆவாதடா
சிரிச்சா கூலு புடிச்சா தூளு மவனே
மொறைசாக்கா டெட் பூலு டா

கட்டப்பா கட்டப்பா கத்தி எடுக்காதப்பா
நாங்க கட் அடிச்சா மொறைக்காதப்பா
தட்டி கொடுத்தா எட்டி பறப்போம்
கட்டு கடங்காத கூட்டமப்பா

Kattappa Kattappa Song Lyrics from movie Kee. Kattappa Kattappa song sung by Jagadeesh, Premgi Amaren, Krishna Prasad, Gowtham Bharadwaj. Kattappa Kattappa Song Composed by Vishal Chandrasekhar. Kattappa Kattappa Song Lyrics was Penned by Subu. Kee movie cast Jiiva, Nikki Galrani in the lead role actor and actress. Kee movie released on 2019