Kattipudi Samy Karisanam Kami

Kattipudi Samy Karisanam Kami Song Lyrics In English


கட்டிப்பிடி சாமி கரிசனம் காமி
கட்டி வந்த சேல இன்னும் கசங்கல சாமி
கை வரிசை காமி ஓஒஓஓஓஓஓஓஓ

கட்டிப்பிடி சாமி கரிசனம் காமி
கட்டி வந்த சேல இன்னும் கசங்கல சாமி
கை வரிசை காமி ஓஓஓஒஓஓஓஒ

பால் குடிக்க ஆசையில்ல
இதுக்கு பேரு பூனையாகும்
கொளத்து மீன வாங்கி வந்து
கொக்கு இங்கே காவல் காக்கும்

மஞ்சள் தாலி மார்பில் குத்தும்ம்ம்ம்
மஞ்சள் தாலி மார்பில் குத்தும்
மந்திரிக்க வா மாமா
எந்திரிக்க யோசிக்கலாமா

பச்சப் பூவு வாடலாமா
பச்சப் புள்ள பாவம் மாமா
வாஆஆவாஆஆ

கட்டிப்பிடி சாமி கரிசனம் காமி
கட்டி வந்த சேல இன்னும் கசங்கல சாமி
கை வரிசை காமி


கட்டுத்தறி காள ஒண்ணு
காஞ்சி இங்கே வாடலாமா
புல்லுக்கட்டு வாங்கி வந்து
பொட்டிக்குள்ள பூட்டலாமா

கன்னி கழியாத கண்ணாயோவ்
கன்னி கழியாத கண்ணா
தாலிக்கொடி தாங்காது
தப்பிச் செல்ல வழி கிடையாது

சட்டமெல்லாம் மீறப் போறேன்
ஆம்பளையா மாறப் போறேன்
வாஆஆவாஆஆ

கட்டிப்பிடி சாமி கரிசனம் காமி
கட்டி வந்த சேல இன்னும் கசங்கல சாமி
கை வரிசை காமி
வாஆஆவாஆஆ
ஏய் வாஆஆவாஆஆ