Kavali Paaduratharu

Kavali Paaduratharu Song Lyrics In English

ஆஆஆஆ ஆஆஆஆ பெண் ஆஹா ஆண் ஆஹா பெண் ஆஹா ஆண் ஆஹா

கவாலி பாடுறதாரு உங்கப்பன் கபாலி கபாலி காவாலி கூட்டத்தப் பாரு ஆண் அஞ்சாதே பெண் சமாளி சமாளி

குர்தா போட்ட ஜர்தா பீடா கும்மாளம் போடாதா ஓஒகுல்லா போட எல்லாருக்கும் உல்லாசம் கூடாதாஹாங்

கவாலி பாடுறதாரு உங்கப்பன் கபாலி கபாலி காவாலி கூட்டத்தப் பாரு ஆண் அஞ்சாதே பெண் சமாளி சமாளி

ஆஆஆஆஆ

கோட்டைகளைத்தான் எந்நாளும் பூட்டியது யார் தாள் போட்டு பூட்டுகளை தான் போட்டாலும் தாண்டி வரும் ஆடும் பூங்காற்று

வேட்டையிடத்தான்ஆஆஆஅ ஹோஓஹோய் ஹோய் ஹோய் வேட்டையிடத்தான் நான் தானே  வேண்டி வந்த காதல் மான்தானே வேட்டையிடத்தான் நான் தானே வேண்டி வந்த காதல் மான்தானே

ராத்திரி ஆஹா பாய் விரி ஆஹா கேட்கலாம் காதல் கச்சேரி

கவாலி பாடுறதாரு ஹோ உங்கப்பன் கபாலி கபாலி காவாலி கூட்டத்தப் பாரு ஆண் அஞ்சாதே பெண் சமாளி சமாளி

ஆசைகளைதான் காட்டாமல் வேஷங்களை போட்டு மூடாதே வேண்டியதைதான் கூசாமல் வெட்கம் விட்டு கேளு வாடாதே

வாரிக் கொடுப்பேன் நான்ஆஅஆஆ அஹஆஆஆஹ ஹா வாரிக் கொடுப்பேன் தேனாக தீர்ந்துவிடும் தாகம் தானாக வாரிக் கொடுப்பேன் தேனாக தீர்ந்துவிடும் தாகம் தானாக

நாட்டுல ஆஹா பாட்டுல ஆஹா நானொரு பர்வீன் சுல்தானா