Kinnathil Oorum Theral

Kinnathil Oorum Theral Song Lyrics In English

பாடகி : கௌசல்யா

பாடலாசிரியர் : கங்கை கொண்டான்

கிண்ணத்தில் ஊறும் தேறல் கிளுகிளுப்பில் ஆடும் மாது எண்ணத்தில் ஏறும் போதை

பொங்குது தங்குது நெளியுது வழியுது மஞ்சத்தில் கொஞ்சிடும் கண்ணா நீயும் வா

கிண்ணத்தில் ஊறும் தேறல் கிளுகிளுப்பில் ஆடும் மாது எண்ணத்தில் ஏறும் போதை

மயக்கத்தில் பாடும் பாடல் மனசுக்குள் ஓடும் ராகம் வெட்கத்தில் வீழும் பேதை நான்தானோ

பொங்குது தங்குது விடியுது முடியுது மஞ்சத்தில் கொஞ்சிடும் மன்னா நீயும் வா

கிண்ணத்தில் ஊறும் தேறல் கிளுகிளுப்பில் ஆடும் மாது எண்ணத்தில் ஏறும் போதை

ஆஆஆஆஆஆ பொங்குது தங்குது நெளியுது வழியுது மஞ்சத்தில் கொஞ்சிடும் கண்ணா நீயும் வா