Kodaiyile Ilaipaatrikolla

Kodaiyile Ilaipaatrikolla Song Lyrics In English


கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்
வகை கிடைத்த குளிர் தருவே
குளிர் தருவேஏஏஏஏஏஏ
இளைப்பாற்றிக் கொள்ளும்
வகை கிடைத்த குளிர் தருவே
குளிர் தருவேதரு நிழலே
நிழல் கனிந்த கனியே
ஏஏஏஆஆஆஆஆஆ
இளைப்பாற்றிக் கொள்ளும் வகை
கிடைத்த குளிர் தருவே
தரு நிழலே தரு நிழலே தரு நிழலே
தரு நிழலே தரு நிழலே தரு நிழலேஏ
தரு நிழலே தரு நிழலே

இளைப்பாற்றிக் கொள்ளும்
வகை கிடைத்த குளிர் தருவே
குளிர் தருவேதரு நிழலே
நிழல் கனிந்த கனியே
கனியேகனியேகனியே
ஆஆஆஆஆஆஆஆஆஆ
நிழல் கனிந்த கனியே

ஓடையிலே ஊறுகின்ற
ஓடையிலே ஊறுகின்ற
தீஞ்சுவைத் தண்ணீரே
உகந்த தண்ணீர் இடைமலர்ந்த
சுகந்த மணமலரே மணமலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே
மென்காற்றில் விளை சுகமேஆஆஆஆ
சுகத்தில் ஊறும் பயனேஏஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
தான நன நாஆஆஆ


ஆடையிலே எனை மணந்த
மணவாளாமணவாஆளாமணவாளா
மணவாளா மணவாளாமணவாளாஆஆஆஆஆ
ஆடையிலே எனை மணந்த
மணவாளபொதுவில்
ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்தருளே
அருளேஅருளேஅருளே