Kodali Konda Pottu |
---|
கோடாலி கொண்ட போட்டு கொடநாட்டு சேலக் கட்டி மலையோரம் போவதெங்கே மானே பெண் குயிலே அந்த மலைவாழ தோப்பு பக்கம் வாடி பொன் மயிலே அந்த மலைவாழ தோப்பு பக்கம் வாடி பொன் மயிலே
ஜவ்வாது பொட்டு வச்சி ஜரிக கரை வேட்டி கட்டி வெள்ளி மல வேடன் போலே வம்பு பண்ணாதே இங்கே வேலியில்லா தோட்டமின்னு என்னை எண்ணாதே இங்கே வேலியில்லா தோட்டமின்னு என்னை எண்ணாதே
தேயிலைக் காட்டில் சிரிச்சவளே ஆயிரம் தடவை பார்த்தவளே ஜாடைகள் செய்த பின் தாமதம் ஏனடி பக்கம் வாடி

வேலைக்கு நான் போறேன் வேணுமின்னே மறிக்கிரியே நாளைக்கு சந்திப்போம் மாலை நேரத்திலே வேலைக்கு நான் போறேன் வேணுமின்னே மறிக்கிரியே நாளைக்கு சந்திப்போம் மாலை நேரத்திலே அங்கே நாகலிங்க மரம் இருக்கும் சோலை ஓரத்திலே அங்கே நாகலிங்க மரம் இருக்கும் சோலை ஓரத்திலே
கோடாலி கொண்ட போட்டு கொடநாட்டு சேலக் கட்டி மலையோரம் போவதெங்கே மானே பெண் குயிலே அந்த மலைவாழ தோப்பு பக்கம் வாடி பொன் மயிலே அந்த மலைவாழ தோப்பு பக்கம் வாடி பொன் மயிலே
ஆத்துலே நேத்து நான் மஞ்ச பூசி குளிக்கையிலே பாத்த மச்சானே ஆத்துலே நேத்து நான் மஞ்ச பூசி குளிக்கையிலே பாத்த மச்சானே
ஆசையிலே என்ன ஆட வச்சே ஏங்கி வாட வச்சே ஒறக்கம் நீங்க வச்சே கண்ண வீங்க வச்சே

ஒன்ன நான் தெரிஞ்சுகிட்டேன் சொன்னத புரிஞ்சிகிட்டேன் ஒன்ன நான் தெரிஞ்சுகிட்டேன் சொன்னத புரிஞ்சிகிட்டேன் ஒரு நாள் பொறுத்துக்கலாம் ஏங்காதே நீ ஒரு நாள் பொறுத்துக்கலாம் ஏங்காதே நீ