Koduthalum Koduthanda

Koduthalum Koduthanda Song Lyrics In English


பாடலாசிரியர்  : கங்கை அமரன்

கொடுத்தாலும் கொடுத்தான் டா நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா

கொடுத்தாலும் கொடுத்தான் டா நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா கொடுப்பான் டா இன்னும் கொடுப்பான் டா எவரானாலும் கொடுப்பான் டா

ஊரில் ஊழல்கள் செய்வோருக்கும் ஒண்ண பத்தாகச் சொல்வோருக்கும்

கொடுத்தாலும் கொடுத்தான் டா நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா கொடுப்பான் டா இன்னும் கொடுப்பான் டா எவரானாலும் கொடுப்பான் டா ஹா

தேசம் காக்க வந்த சட்டம் திட்டம் காச விட்டெறிஞ்சா எட்ட நிக்கும் வேலி போட்டு வெச்ச சீமான்களும் வேதம் ஓதுகிற சாத்தான்கள் தான்

எங்கேயும் எப்போதும் லஞ்சம் இருக்கு ஓய் வாங்காத கைகளும்தான் கொஞ்சம் இருக்கு

எல்லாருமே கல்லாட்டமா நின்னாக்கா என்னாகும் நம் நாடு வக்காலத்து வாங்கிடவே வந்தாரு அண்ணாச்சி அதப் பாடு அடிக்காம சில மாடு அதுவா மெதுவா படியாது

கொடுத்தாலும் கொடுத்தான் டா நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா ஹான் கொடுப்பான் டா இன்னும் கொடுப்பான் டா எவரானாலும் கொடுப்பான் டா

ஊரில் ஊழல்கள் செய்வோருக்கும் ஒண்ண பத்தாகச் சொல்வோருக்கும்


கொடுத்தாலும் கொடுத்தான் டா நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா

தொகுதி மக்களுக்கு துன்பமுன்னா வரணும் சட்ட சபை மெம்பர் அண்ணா பணத்தச் சுருட்டுறதே எண்ணமுன்னா ஹா பாடம் சொல்லிடணும் மீண்டும் நின்னா

எம் எல் ஏ நம்மால வந்த பதவி ஹோய் என்றாலும் யாருக்கு என்ன உதவி எல்லாத்துக்கும் நோட்டு வைக்கத்தான் ஏழைக்கும் பாழைக்கும் ஆகாது

வெக்கா விட்டால் மக்களுக்கெல்லாம் உண்டான துன்பங்கள் தீராது இதைக் கேக்க துணிஞ்சாக்கா இது போல் தவறு நடக்காது

கொடுத்தாலும் கொடுத்தான் டா நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா ஹாஹா கொடுப்பான் டா இன்னும் கொடுப்பான் டா எவரானாலும் கொடுப்பான் டா

ஊரில் ஊழல்கள் செய்வோருக்கும் ஒண்ண பத்தாகச் சொல்வோருக்கும்

கொடுத்தாலும் கொடுத்தான் டா நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா ஹாஹா கொடுப்பான் டா இன்னும் கொடுப்பான் டா எவரானாலும் கொடுப்பான் டா

ஹா ஹா ஹா