Kondai Seval Koovum

Kondai Seval Koovum Song Lyrics In English


கொண்ட சேவல் கூவும் நேரம்
குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு
கெட்டி மேள தாளம் கேட்கும்
டும்டும்டும் டும்டும் டும்டும்டும்

கழுத்துல ஏறனும் தாலி
அடுத்தது அணைக்கிற ஜோலி
அதை நெனக்கையில்
நாக்குல தேன் ஊறுதே

கொண்ட சேவல் கூவும் நேரம்
குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு
கெட்டி மேள தாளம் கேட்கும்
டும்டும்டும் டும்டும் டும்டும்டும்

கழுத்துல ஏறனும் தாலி
அடுத்தது அணைக்கிற ஜோலி
அதை நெனக்கையில்
நாக்குல தேன் ஊறுதே

அன்னாடம் வெளக்கு வச்சா
அதை நெனச்சே எளச்சேனே

கண்ணாலம் முடியட்டுமே
அதுக்குன்னுதான் இருக்கேனே

நாள் கெழம ஒன்னு பாக்கனுமா
ஆக்கி வச்சா தின்னு தீக்கனுமா

பூனை பால் இருக்கும் பாத்திரத்த
பாத்துதுன்னா விடுமா
நெனப்புத்தான் உன்ன கெடுக்குது
வயசுத்தான் சொல்லி கொடுக்குது


கொண்ட சேவல் கூவும் நேரம்
குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு
கெட்டி மேள தாளம் கேட்கும்
டும்டும்டும் டும்டும் டும்டும்டும்

கழுத்துல ஏறனும் தாலி
அடுத்தது அணைக்கிற ஜோலி
அதை நெனக்கையில்
நாக்குல தேன் ஊறுதே

கட்டித்தான் கசக்கிடதான்
புது மலர்தான் உதிராதா
ஒட்டித்தான் ஓரசிடத்தான்
ஒரு விதமா இருக்காதா

ஓரங்கட்டி என்ன உசுப்புறியே
ஒதுங்கி நின்னு சும்மா பசப்புறியே

என்ன மாலையிட்ட மாமனுக்கு
வேலை வெட்டி இதுவா
அதுக்குத்தான் இந்த அவசரம்
எதையுமே இப்போ அடக்கணும்

கொண்ட சேவல் கூவும் நேரம்
குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு
கெட்டி மேள தாளம் கேட்கும்
டும்டும்டும் டும்டும் டும்டும்டும்

கழுத்துல ஏறனும் தாலி
அடுத்தது அணைக்கிற ஜோலி
அதை நெனக்கையில்
நாக்குல தேன் ஊறுதே