Koothadichu Koothadichu

Koothadichu Koothadichu Song Lyrics In English

கூத்தடிச்சு கூத்தடிச்சு ஊரே பெருசாச்சு பெருசாச்சே மச்சமுள்ள அப்பனுக்கு கூத்தே பொழப்பாச்சு பொழப்பாச்சே

மாமன் கருப்பழகன் விருமாண்டி சந்தனப் பொட்டழகன் ஏஹே ஹே முத்துப் பல்லழகன் கருமை நிறக் கண்ணன்

ஏஹேஹே வீட்டுக்கு வீடு குருவிக்கூடு பாடுது இவன் பாட்டு ஏஹேஹே ஊருக்கு ஊரு பாயும் ஆறு சொல்லுது இவன் பேரு

ஹேய் விருமாண்டி புகழைப் பாடுங்கடி மாமனுக்கு ஏறுது தாகமடி மங்கையரின் வயதும் டக்கரடி நள்ளிரவு தூக்கம் கலையுதடி

கட்டான அழகைப் பாருங்கடியோ பேர் சிங்கம் கல்யாண தரகர கூப்பிடுங்கடி மாப்பிள தங்கம் உசுர் போட்டுப் பாரு அழகான தேரே தெருவெங்கும் தோரணம் விருமாண்டி மாமன வாழ்த்தணும்

கூத்தடிச்சு கூத்தடிச்சு ஊரே பெருசாச்சு பெருசாச்சே மச்சமுள்ள அப்பனுக்கு கூத்தே பொழப்பாச்சு பொழப்பாச்சே

மாமன் கருப்பழகன் விருமாண்டி சந்தனப் பொட்டழகன் ஏஹே ஹே முத்துப் பல்லழகன் கருமை நிறக் கண்ணன்

ஏஹேஹே வீட்டுக்கு வீடு குருவிக்கூடு பாடுது இவன் பாட்டு ஏஹேஹே ஊருக்கு ஊரு பாயும் ஆறு சொல்லுது இவன் பேரு

கூத்தடிச்சு கூத்தடிச்சு ஊரே பெருசாச்சு பெருசாச்சே மச்சமுள்ள அப்பனுக்கு கூத்தே பொழப்பாச்சு பொழப்பாச்சே

தண்ணி கொடம் எடுத்துட்டு போறவளே மாமன் விட்டுப் போனா மயக்கிடுவா ஏஹேஹேஹே துள்ளி வரும் பெண்கள பாத்துப் புட்டா ஜல்லிக்கட்டுக் காளைய போல் பறப்பான் ஏஹேஹேஹே

துள்ளாத மனமும் துள்ளுமே மாமனக் கண்டா சொல்லாத கருத்தும் சொல்லும் மாமனக் கண்டா டான்சன் கூடே ஏய் பாட்டுக்கள் பாடே உறவொன்று பிறக்குது புது வாழ்வு மலருது தொடருது

கூத்தடிச்சு கூத்தடிச்சு ஊரே பெருசாச்சு பெருசாச்சே மச்சமுள்ள அப்பனுக்கு கூத்தே பொழப்பாச்சு பொழப்பாச்சே

மாமன் கருப்பழகன் விருமாண்டி சந்தனப் பொட்டழகன் ஏஹே ஹே முத்துப் பல்லழகன் கருமை நிறக் கண்ணன்

ஏஹேஹே வீட்டுக்கு வீடு குருவிக்கூடு பாடுது இவன் பாட்டு ஏஹேஹே ஊருக்கு ஊரு பாயும் ஆறு சொல்லுது இவன் பேரு

கூத்தடிச்சு கூத்தடிச்சு ஊரே பெருசாச்சு பெருசாச்சே மச்சமுள்ள அப்பனுக்கு கூத்தே பொழப்பாச்சு பொழப்பாச்சே

கூத்தடிச்சு கூத்தடிச்சு ஊரே பெருசாச்சு பெருசாச்சே