Kozhi Oru Koottile

Kozhi Oru Koottile Song Lyrics In English


கோழி ஒரு
கூட்டிலே சேவல் ஒரு
கூட்டிலே கோழி குஞ்சு
ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே

பசுவை தேடி
கன்னுகுட்டி பால்
குடிக்க ஓடுது

பறவை கூட
இரை எடுத்து
பிள்ளைக்கெல்லாம்
ஊட்டுது

தாத்தா தெரியுமா
பார்த்தா புரியுமா

தனி தனியா
பிரிஞ்சிருக்க எங்களாலே
முடியுமா எங்களாலே
முடியுமா

கோழி ஒரு
கூட்டிலே சேவல் ஒரு
கூட்டிலே கோழி குஞ்சு
ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே


அடுத்த வீட்டு
பாப்பா இப்போ அம்மா
அப்பா மடியிலே

அதிர்ஷ்டமில்லா
பொண்ணுக்குத்தான் சேர்த்து
பார்க்க முடியலே

அம்மா மறக்கலே
அப்பா நெனைக்கலே

அங்கும் இங்கும்
சேர்த்து வைக்க எங்களுக்கும்
வயசிலே உங்களுக்கும் மனசிலே

கோழி ஒரு
கூட்டிலே சேவல் ஒரு
கூட்டிலே கோழி குஞ்சு
ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே