Kural Kekkutha |
---|
பாடகர் : உன்னி மேனன்
தகிட தகிட தா தகிட தக திமி தகிட தகிட தா தகிட தக திமி தகிட தகிட தா தகிட தக திமி தகிட தா தா
கனவுகள் திற தகிட தகிட தா தகிட தக திமி கவலை நீ மற தகிட தகிட தா தகிட தக திமி
குரல் கேட்குதா வந்தோரை வாழ வைக்கும் தமிழ் தாயின் குரல் கேக்குதா அழைக்கின்றதா கல்லூரி சாலை உன்னை மலர் தூவி அழைக்கின்றதா
இளமை துள்ளும் நெஞ்சமே வானம் எல்லை இல்லையே இது தீராத ஆசை காலமே
குரல் கேட்குதா குரல் கேட்குதா குரல் கேட்குதா குரல் கேட்குதா அழைக்கின்றதா அழைக்கின்றதா
குரல் கேட்குதா வந்தோரை வாழ வைக்கும் தமிழ் தாயின் குரல் கேக்குதா
அச்சம் வேண்டாம் கதவுகளை திற வெற்றி வேண்டும் கவலை இனி மற இந்த சாலை ஓரம் நீ வர பற பற நீ பற சிறகுகள் ஆயிரம் அச்சம் வேண்டாம் கதவுகளை திற வெற்றி வேண்டும் கவலை இனி மற பற பற நீ பற சிறகுகள் ஆயிரம்
தகிட தகிட தா தகிட தக திமி தகிட தகிட தா தகிட தக திமி தகிட தகிட தா தகிட தக திமி தகிட தா தா
கனவுகள் திற தகிட தகிட தா தகிட தக திமி கவலை நீ மற தகிட தகிட தா தகிட தக திமி
குரல் கேட்குதா குரல் கேட்குதா அழைக்கின்றதா
அச்சம் வேண்டாம் கதவுகளை திற வெற்றி வேண்டும் கவலை இனி மற இந்த சாலை ஓரம் நீ வர பற பற நீ பற சிறகுகள் ஆயிரம்
அச்சம் வேண்டாம் கதவுகளை திற வெற்றி வேண்டும் கவலை இனி மற பற பற நீ பற சிறகுகள் ஆயிரம்