Lityananda

Lityananda Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ரோஹித் ஆப்ரஹாம் மற்றும் அப்துல் கரீம் இஸ்மாயில்

பாடல் ஆசிரியர் : ஏ டி கே

தா தூம் தகஜும் தா தா தூம் தகஜும் தை தா தூம் தகஜும்

கைலாசா வச்சான் பாரு ஆப்பு ஹா ஹா

லித்யானந்தா நந்தா நொந்தா உட்லானந்தா யாரு வந்தா உன் கொக்கா கூட சேந்து நானும் பார்ட்டி பண்ணா ஸ்வாஹா ஹா ஹா

வச்சான் பாரு ஆப்பு

லித்யானந்தா நந்தா நொந்தா உட்லானந்தா யாரு வந்தா உன் கொக்கா கூட சேந்து நானும் பார்ட்டி பண்ணா ஸ்வாஹா ஹா ஹா

கைலாசம் போகலாம் ஜாலியா ஒய்லா ஓலாவில புக்கு பண்ணி ஆல் ஆ போகலாமா சோமரசம் இருக்குது கிண்ணத்தில பாமா குடிச்சா ஜான் சீனா கேன் சீ மி ஹவ் மா

ஐ ஏம் ஏ ஸ்வகி சுவாமி டிஸ்கோ சிவகாமி பஜனை துடங்கட்டும் கால்லு எச் கஜ சுவாமி

ஐ கேன் மேக் யு ஃப்ளை லைக் ஏ பட்டர்ஃப்ளை ஐயோ வாய் ஒளறுது ஒய்?


லித்யானந்தா நந்தா நொந்தா உட்லானந்தா யாரு வந்தா உன் கொக்கா கூட சேந்து நானும் பார்ட்டி பண்ணா ஸ்வாஹா ஹா ஹா

வச்சான் பாரு ஆப்பு

லித்யானந்தா நந்தா நொந்தா உட்லானந்தா யாரு வந்தா உன் கொக்கா கூட சேந்து நானும் பார்ட்டி பண்ணா ஸ்வாஹா ஹா ஹா

அட ஓடி புடி விளையாடலாமா இல்ல கட்டிப்புடி வைத்தியம் பண்ணலாமா கமல் ஹாசனோட வித்தகாரன் நான் மா உனக்கு தான் தெரியும் நா யாரு சொல்லுமா

வசனம் : ஸோ த மீ றிசைட்ஸ் இன் திஸ் அஸ் மீ இஸ் ஏ றிசைடிங் இன் ஆல் ஆஃப் தேட் அஸ் மீ சோ தேட் மீ த்ரூ திஸ் மீ டாக்கிங் டூ மீ

ஓம் வஜரகானம் ரஞ்சித ராகம் ரணகன கதம் வா பாப்பு

வசனம் : பீப்பிள்’ஸ் மை ஹம்பிள் அப்போளஜிஸ் டூ எவ்ரிபடி ஹு ஹேவ் கம் கியர் டூ லிசன் டூ மை பிரீச் ஐ கேவ் ஒள்ளி ஒண் றிக்குவஸ்ட் ப்ளீஸ் ஷேர் திஸ் மெட்டீரியல் அதையாச்சும் பண்ணி தொலைங்கடா ஷேர் பண்ணுங்கடா

வசனம் : கிவ் மீ ஸம் ஸப்போர்ட் பனானா பஜனை வாழ்க வளர்க வஜராகம் பண்ணனும் சூரியன் வர போகுது நிலவையும் சேர்த்து கூப்பிட போறேன் எப்படி நிலவையும் சேர்த்து கூப்பிட போறேன்