Love Birds |
|---|
லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ்
தக்கதிமிதா
என்ற தாளத்தில் வா
தக்கத்திமிதா
காதில் மெல்ல
காதல் சொல்ல
ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா
அந்த காலம் வந்தாச்சா
லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ்
தக்கத்திமிதா
கண்ணைத்தொட்டு
நெஞ்சை தொட்டு பெண்ணை
தொட்டது ஆசை
ஆசை கனவில்
யாரோ பாட காற்றில்
வந்தது ஓசை
ஓஹோ ஹோ
ஹோ ஆசை ஓஹோ
ஹோ ஹோ ஓசை
கண்ணை
தொட்டு நெஞ்சை
தொட்டு பெண்ணை
தொட்டது ஆசை
ஆசை கனவில்
யாரோ பாட காற்றில்
வந்தது ஓசை
என்றும்
இல்லாமல் என்னோடு
ஒன்றும் சொல்லாமல்
ஓராயிரம்
கேள்விகள் கேட்பதென்ன
லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ்
தக்கதிமிதா
என்ற தாளத்தில் வா
தக்கத்திமிதா
சிட்டுக்குருவி
தொட்டு பழகி சொல்லித்
தந்தது பாடம்
பெட்டைக்குருவி
வெட்கம் வந்து பட்டு
சிறகை மூடும்
சிட்டுக்குருவி
தொட்டு பழகி சொல்லித்
தந்தது பாடம்
பெட்டைக்குருவி
வெட்கம் வந்து பட்டு
சிறகை மூடும்
காதல் பறவைகளே
ஒன்றாக கொஞ்சும் நேரத்தில்
நீங்கள் கொஞ்சும் நேரத்தில்
ஓராயிரம்
காவியம் தோன்றிடுமோ
லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ்
தக்கதிமிதா
என்ற தாளத்தில் வா
தக்கத்திமிதா
காதில் மெல்ல
காதல் சொல்ல
ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா
அந்த காலம் வந்தாச்சா
லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ்
தக்கத்திமிதா