Love Is A Game

Love Is A Game Song Lyrics In English


மற்றும் எஸ் பி பாலசுப்ரமணியம்

Loving is a game
Yae lets take the name
Loving is a game
Yae lets take the name

என் இடையிலும் மடியிலும்
தொடங்கட்டும் விளையாட்டு

ரபாபாபாபா ரிரரா

கண் விழியிலும் மொழியிலும்
மலரட்டும் புதுப்பாட்டு

பாபாபாப்பாபா பாபபா

Loving is a game

ஹே

Lets take the name
Loving is a game

ஹே

Lets take the name

பொன் இதழ்களில் வடிகின்ற
புதுவித மது ஊற்று
கண் மயங்கிட நெருங்கிட
பலவித சுகம் காட்டு

Loving is a game yae
Lets take the name

என் இடையிலும் மடியிலும்
தொடங்கட்டும் விளையாட்டு

ரபாபாபாபா ரிரரா

கண் விழியிலும் மொழியிலும்
மலரட்டும் புதுப்பாட்டு

பாபாபாப்பாபா பாபபா

வாலிபம் என்பது
கவிதை என்றாவது
வஞ்சியர் விழியிலே

அதில் அடங்கிய வார்த்தைக்கு
ஆயிரம் பொருள் சொல்லும் ஆனந்த மொழியிலே

யாயா யாயாயா யா
வாலிபம் என்பது
கவிதை என்றாவது
வஞ்சியர் விழியிலேஏஏஏ


அதில் அடங்கிய வார்த்தைக்கு
ஆயிரம் பொருள் சொல்லும் ஆனந்த மொழியிலே

அன்னம் உலவும் அன்புத்தாடகம்
என்றும் நானல்லவா

உன் பள்ளியில் காலையில்
வெள்ளி வரும்வரை
துள்ளும் மானல்லவா

Loving is a game yae
Lets take the name



சரசம் என்றொரு
கீதத்தை உன்னிடம்
சாதகம் செய்திடவா

அதை சாதகம் செய்கையில்
தோன்றிடும் ஸ்வரங்களை
மேனியில் எழுதிடவா

முத்தம் இடாத பட்டுப் புறாவின்
மாடம் நானல்லவா

என் சிற்றிடை முழுவதும்
ஒத்திகை பார்த்திட
உதவும் நாளல்லவா

Loving is a game yae
Lets take the name

என் இடையிலும் மடியிலும்
தொடங்கட்டும் விளையாட்டு

ரபாபாபாபா ரிரரா

கண் விழியிலும் மொழியிலும்
மலரட்டும் புதுப்பாட்டு

பாபாபாப்பாபா பாபபா

Loving is a game

ஹே

Lets take the name

பொன் இதழ்களில் வடிகின்ற
புதுவித மது ஊற்று
கண் மயங்கிட நெருங்கிட
பலவித சுகம் காட்டு

Loving is a game yaeyaeyae
Lets take the name