Love Love Love

Love Love Love Song Lyrics In English


பாடகர் : எஸ் பி பாலசுப்ரமணியம்

பாடலாசிரியர் : வாலி



லவ் லவ் லவ் லவ் சங்கீதமே நவ் நவ் நவ் நவ் சந்தோஷமே நான் நான் நான் ஓர் பண்பாடவா வா வா நீ வா நின்றாடவா

ஆண் மற்றும் லவ் லவ் லவ் லவ் சங்கீதமே ஆண் மற்றும் நவ் நவ் நவ் நவ் சந்தோஷமே

நேரம் இந்த நேரம் முல்லை பூவில் சோலை காற்று மோதும் நேரங்கள் நெஞ்சம் இள நெஞ்சம் ஆசை தேரில் ஊஞ்சல் ஆடி பாடுது சந்தங்கள்

வாலிப தென்றல் வருகின்றதே வாவென என்னை அழைக்கின்றதே

ஆண் மற்றும் லவ் லவ் லவ் லவ் சங்கீதமே ஆண் மற்றும் நவ் நவ் நவ் நவ் சந்தோஷமே




மேடை மணி மேடை ஆணும் பெண்ணும் ஒன்றாய் இங்கே ஆடிப் பாருங்கள் வானும் கடல் நீரும் வாழும் காலம் காதல் ராகம் நீங்கள் பாடுங்கள்

வாழ்ந்திடத்தானே நாம் பிறந்தோம் வாழ்க்கையில் என்றும் மகிழ்ந்திருப்போம்

லவ் லவ் லவ் லவ் சங்கீதமே நவ் நவ் நவ் நவ் சந்தோஷமே நான் நான் நான் ஓர் பண்பாடவா வா வா நீ வா நின்றாடவா

ஆண் மற்றும் லவ் லவ் லவ் லவ் சங்கீதமே ஆண் மற்றும் நவ் நவ் நவ் நவ் சந்தோஷமே