Maalai Mangalam Kanga |
---|
மாலை மங்கலம் காண்க மனம் போல நீங்களும் வாழ்க மாலை மங்கலம் காண்க மனம் போல நீங்களும் வாழ்க இனி நாளும் இணைந்திருப்பேரும் நலமாகவே சுகமாகவே வரும் நாளெல்லாம் வாழ்க
மாலை மங்கலம் காண்க மனம் போல நீங்களும் வாழ்க
இணைந்தால் இனிக்கும் வாழ்வென்பது உனக்கும் கிடைக்கும் நாள் வந்தது இணைந்தால் இனிக்கும் வாழ்வென்பது உனக்கும் கிடைக்கும் நாள் வந்தது நீ கேட்ட வாழ்வு உண்டானது நீருற்று போல கால் ஓடுது மனம் வாழ்க காலங்கள் ஆயிரம் இனி சேர்வதோ சுகமே
மாலை மங்கலம் காண்க மனம் போல நீங்களும் வாழ்க
தொடரும் சுகங்கள் இந்நாளிலே துணையாய் வரட்டும் உன் வாழ்விலே தொடரும் சுகங்கள் இந்நாளிலே துணையாய் வரட்டும் உன் வாழ்விலே உன் ஆசை யாவும் பூவானது பூவான எண்ணம் காயானது அந்த காயெல்லாம் கனிவானது இனி வாழ்வெல்லாம் நலமே
மாலை மங்கலம் காண்க மனம் போல நீங்களும் வாழ்க இனி நாளும் இணைந்திருப்பேரும் நலமாகவே சுகமாகவே வரும் நாளெல்லாம் வாழ்க
மாலை மங்கலம் காண்க மனம் போல நீங்களும் வாழ்க