Maalai Saatrinaal |
|---|
மாலை சாற்றினால்
கோதை மாலை மாற்றினால்ஆ
மாலை சாற்றினால்
கோதை மாலை மாற்றினால்ஆ
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தான் மார்பிலேஏ
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தான் மார்பிலேஏ
மையலாய் தையலால்
மாமலர் கரத்தினால்
மையலாய் தையலால்
மாமலர் கரத்தினால்
ரங்கராஜனை அன்பர்
தங்கள் நேசனை
ரங்கராஜனை அன்பர்
தங்கள் நேசனை
ஆசை கூறி பூசுரர்கள்
பேசி மிக்க வாழ்த்திடஆ
ஆசை கூறி பூசுரர்கள்
பேசி மிக்க வாழ்த்திடஆ
அன்புடன் இன்பமாய்
ஆண்டாள் கரத்தினால்
அன்புடன் இன்பமாய்
ஆண்டாள் கரத்தினால்
மாலை சாற்றினால்(4)
மாலை சாற்றினால்
கோதை மாலை மாற்றினால்
மாலை சாற்றினால்
கோதை மாலை மாற்றினால்