Macham Enakkirukku |
---|
ஆஹாஆஆ ஹாஆஆஹஆ
மச்சம் எனக்கிருக்கு அச்சம் உனக்கெதுக்கு மச்சான் புடிச்ச கிளியே புள்ளி விழுந்திருக்கு தள்ளிப் பழுத்திருக்கு தானா வெடிச்ச கனியே
நான் பொறந்தது தாடிக்கொம்பு நான் புடிச்சது புளியம் கொம்பு நீ கிச்சு கிச்சு மூட்டியதும் பூத்திருச்சு கொடியரும்பு ஹோய்
மச்சம் எனக்கிருக்கு அச்சம் உனக்கெதுக்கு மச்சான் புடிச்ச கிளியே ஹான் புள்ளி விழுந்திருக்கு தள்ளிப் பழுத்திருக்கு தானா வெடிச்ச கனியே
ஓஒஓஓஹோ
சிங்காரி போறா சிட்டா சிட்டா ஒய்யாரி போறா ஓரங்கட்டு
முன்னே பாத்து மூச்சு போச்சு அடி பின்னே பாத்து பேச்சு போச்சு போய்யா போய்யா என்ன பேச்சு நான் பொடவ மாத்தும் நேரம் பாத்து
ஹே பருவப் பொண்ணு கண் துடித்துடிக்குது பருத்த சோளம் போல மனம் வெடிக்குது காலம் நல்ல காலம் இனி தனிமைக்கு தடையில்லை ஆண்மைக்கு பதில் சொல்லடிஹோய்
மச்சம் எனக்கிருக்கு அச்சம் உனக்கெதுக்கு மச்சான் புடிச்ச கிளியே புள்ளி விழுந்திருக்கு தள்ளிப் பழுத்திருக்கு தானா வெடிச்ச கனியே
ஹாஹ் மாமன் தொட்டா என்னவாகும் இனி மாங்கா தானே திங்க வேணும் தூரம் போனா என்னவாகும் துடித்துடிக்கும் நெஞ்சு நின்னு போகும்
ஹாங்பால் குடிக்கும் பூனை பதுங்கி நிக்குது பருவப் பொண்ணு ஆடை ஒதுங்கி நிக்குதே போதும் இது போதும் இனி கட்டிலுக்கும் காமனுக்கும் பட்டிமன்றம் நடக்கட்டுமே ஹோய்
மச்சம் எனக்கிருக்கு அச்சம் உனக்கெதுக்கு மச்சான் புடிச்ச கிளியே புள்ளி விழுந்திருக்கு தள்ளிப் பழுத்திருக்கு தானா வெடிச்ச கனியே
நான் பொறந்தது தாடிக்கொம்பு நான் புடிச்சது புளியம் கொம்பு நீ கிச்சு கிச்சு மூட்டியதும் பூத்திருச்சு கொடியரும்பு ஹோய்
தந்தானான தந்தானான தந்தானானனனா தந்தானான தந்தானான தந்தானானனனா