Machan Un Machiniya

Machan Un Machiniya Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

உத்தரவு போடு
ஹே ஹே ஹே
போடு
நட்டு நிசி கூட
பட்ட பகல் ஆகும்
ஆமா
இஷ்ட பட்டு உறவாட
சசஜான்
தொட்டு தொட்டு விளையாட
சசஜான்
மச்சினிக்கு மோகம்

மச்சான் உன் மச்சினிய பாத்தியா
மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா
மச்சான் உன் மச்சினிய பாத்தியா
மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா

புடிச்சத எடுக்குற வயசுக்கு
இருப்பத மறைக்கிற எளசுக்கு
புடிச்சத எடுக்குற வயசுக்கு
இருப்பத மறைக்கிற எளசுக்கு இளசு

சூடு பறக்கும் ராத்திரி இப்போ
எல்லாரும் இங்கே போக்கிரி
சூடு பறக்கும் ராத்திரி இப்போ
எல்லாரும் இங்கே போக்கிரி

மச்சான் உன் மச்சினிய பாத்தியா
மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா
மச்சான் உன் மச்சினிய பாத்தியா
மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா

எல்லாத்துக்கும் இது பூந்தேருதான்
எல்ல மீறினா உண்டு இங்கு சென்சாருதான்
ஆஅஆஅஆஆ
எல்லாத்துக்கும் இது பூந்தேருதான்
எல்ல மீறினா உண்டு இங்கு சென்சாருதான்

கண்ணால நீ கண்டது பாதி
காணாமத்தான் விட்டது மீதி
எப்போதுமே வைக்கணும் மூடி
இல்லாவிட்டா நிக்கணும் வாடி

கனவிலே வரட்டுமா
அப்போ நேயர் விருப்பம்
தெறிஞ்சி தரட்டுமா

மச்சான் உன் மச்சினிய பாத்தியா
மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா ஹான்
மச்சான் உன் மச்சினிய பாத்தியா
மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா

புடிச்சத எடுக்குற வயசுக்கு
இருப்பத மறைக்கிற எளசுக்கு
புடிச்சத எடுக்குற வயசுக்கு
இருப்பத மறைக்கிற எளசுக்கு இளசு


சூடு பறக்கும் ராத்திரி இப்போ
எல்லாரும் இங்கே போக்கிரி
சூடு பறக்கும் ராத்திரி இப்போ
எல்லாரும் இங்கே போக்கிரி



காலம் பூரா வேடிக்கத்தான்
இங்க எல்லாரும் நம்ம வாடிக்கதான்
ஆஆஆஆஆஆ
காலம் பூரா வேடிக்கத்தான்
நாங்க எல்லாரும் வாடிக்கதான்

பட்டாம்பூச்சி பறக்குது பாரு
பட்டு பூவ தொடுவதற்கு
வட்டம் ஒண்ணு போடுது பாரு
மெட்டு கட்டி படிப்பதற்கு

விருந்துதான்
தினம் விருந்துதான்
இந்த குறும்பு வயசு
திரும்ப கெடைக்குமா

மச்சான் உன் மச்சினிய பாத்தியா
மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா ஹான்
மச்சான் உன் மச்சினிய பாத்தியா
ஹே ஹே
மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா
ஹே ஹே

புடிச்சத எடுக்குற வயசுக்கு
இருப்பத மறைக்கிற எளசுக்கு
புடிச்சத எடுக்குற வயசுக்கு
இருப்பத மறைக்கிற எளசுக்கு இளசு

சூடு பறக்கும் ராத்திரி இப்போ
எல்லாரும் இங்கே போக்கிரி
சூடு பறக்கும் ராத்திரி இப்போ
எல்லாரும் இங்கே போக்கிரி

பெண் மற்றும்
மச்சான் உன் மச்சினிய பாத்தியா
ஹே ஹே
மச்சம் கிச்சம் எங்கிருக்கு கேட்டியா
ஹே ஹே