Madi Meethu |
|---|
மடிமீது தலை வைத்து
விடியும்வரை தூங்குவோஓஓம்
மறுநாள் எழுந்து பார்ப்போஓஓம்
மடிமீது தலை வைத்து
விடியும்வரை தூங்குவோஓஓம்
மறுநாள் எழுந்து பார்ப்போம்
மங்கல குங்குமம் நெஞ்சிலே
மல்லிகை மலர்கள் மண்ணிலே
மங்கல குங்குமம் நெஞ்சிலே
மல்லிகை மலர்கள் மண்ணிலே
பொங்கிய மேனி களைப்பிலே
பொழுதும் புலரும் அணைப்பிலே
ஆஹா
ஓஹோ
ம்ம் ஹும்
மடிமீது தலை வைத்து
விடியும்வரை தூங்குவோஓஓம்
இருவர் : மறுநாள் எழுந்து பார்ப்போம்
இரவே இரவே விடியாதே
இன்பத்தின் கதையை முடிக்காதே
இரவே இரவே விடியாதே
இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் குரலே கூவாதே
சேவல் குரலே கூவாதே
சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே
சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே
மடிமீது தலை வைத்து
விடியும்வரை தூங்குவோஓஓம்
இருவர் : மறுநாள் எழுந்து பார்ப்போம்
வாயின் சிவப்பு விழியிலே
மலர் கண் வெளுப்பு இதழிலே
வாயின் சிவப்பு விழியிலே
மலர் கண் வெளுப்பு இதழிலே
காயும் நிலவின் மழையிலே
காலம் நடக்கும் உறவிலே
ஆஹா
ஆஹா
ம்ம் ஹும்
மடிமீது தலை வைத்து
விடியும்வரை தூங்குவோஓஓம்
