Malainindra Thirukumara |
---|
மலை நின்ற திருக்குமரா மால்மருகா
மலை நின்ற திருக்குமரா மால்மருகா
தமிழ்க் கலை தந்த தவச் செல்வா
வேல்முருகாஆவேல்முருகா
மலை நின்ற திருக்குமரா மால்மருகா
தமிழ்க் கலை தந்த தவச் செல்வா
வேல்முருகாஆவேல்முருகா
மலை நின்ற திருக்குமரா மால்மருகா
அலைபாயும் மனம் யாவும் உன்னிடம் நாடும்ஆ
அலைபாயும் மனம் யாவும் உன்னிடம் நாடும்
நிலையான பேரின்ப அருள் வந்து கூடும்
நிலையான பேரின்ப அருள் வந்து கூடும்
மலை நின்ற திருக்குமரா மால்மருகா
தமிழ்க் கலை தந்த தவச்செல்வா
வேல்முருகாஆவேல்முருகா
மலை நின்ற திருக்குமரா மால்மருகா
தலைவா உன் புகழ்பாடும் அறுபடை வீடு
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
தலைவா உன் புகழ்பாடும் அறுபடை வீடு
விளையாடும் விளையாட்டில் உனக்கில்லை ஈடு
விளையாடும் விளையாட்டில் உனக்கில்லை ஈடு
மலை நின்ற திருக்குமரா மால்மருகா
தமிழ்க் கலை தந்த தவச்செல்வா
வேல்முருகாஆவேல்முருகா
மலை நின்ற திருக்குமரா மால்மருகா