Malaiya Kodainju Pathai |
|---|
இசை அமைப்பாளர் : கலைப்புலி எஸ் தாணு
லாலலால லலலல் ல்லலலலால்
மலைய கொடஞ்சு பாதை அமச்சேன்
மச்சான் வரவுக்கு
மனசுலதான் ஆச வளர்த்தேன்
மச்சான் உறவுக்கு
கண்ணே மணியே காத்திருக்கேன் வா வா
பொன்னே பூவே பூத்திருக்கேன் வா வா
மலைய கொடஞ்சு பாதை அமச்சேன்
மச்சான் வரவுக்கு
நெஞ்சுக்குள்ள உன்ன நெனச்சு யாகம் வளர்த்தேன்
கண்ணுக்குள்ள மாமன வச்சு பூட்டி மகிழ்ந்தேன்
மண்ண நம்பி பயிர் வளரும்
உன்ன நம்பி நான் வளர்ந்தேன்
இன்னுமென்ன கொட்டுங்க மேளத்த
கட்டுங்க தாலிய நாளு குறிச்சு வச்சு
இப்ப தாம்பூலம் மாத்திக்கலாம்
மலைய கொடஞ்சு பாதை அமச்சேன்
மச்சான் வரவுக்கு
மனசுலதான் ஆச வளர்த்தேன்
மச்சான் உறவுக்கு
கண்ணே மணியே காத்திருக்கேன் வா வா
பொன்னே பூவே பூத்திருக்கேன் வா வா
மலைய கொடஞ்சு பாதை அமச்சேன்
மச்சான் வரவுக்கு
ஓஒகுண்டுமல்லி பூவெடுத்து கோட்ட கட்டி
குங்குமத்தில் மேடையிட்டு வேதம் சொல்லி
கட்டிக்கிட்டு நெஞ்சுல சாஞ்சி
கட்டிலில பாடம் படிச்சு
மொத்தத்துல பத்து பதினைந்து
பெத்துக்க ஆச அத்த மவ ரதியே
ஐயே ஆசயப் பாரு மச்சான்
ஹ்ஹ
மலைய கொடஞ்சு பாதை அமச்சேன்
மச்சான் வரவுக்கு
மனசுலதான் ஆச வளர்த்தேன்
மச்சான் உறவுக்கு
கண்ணே மணியே காத்திருக்கேன் வா வா
பொன்னே பூவே பூத்திருக்கேன் வா வா
மலைய கொடஞ்சு பாதை அமச்சேன்
மச்சான் வரவுக்கு
மலைய கொடஞ்சு பாதை அமச்சேன்
மச்சான் வரவுக்கு
மனசுலதான் ஆச வளர்த்தேன்
மச்சான் உறவுக்கு
கண்ணே மணியே காத்திருக்கேன் வா வா
பொன்னே பூவே பூத்திருக்கேன் வா வா
மலைய கொடஞ்சு பாதை அமச்சேன்
மச்சான் வரவுக்கு
