Malargal Soriyum Mamarangal

Malargal Soriyum Mamarangal Song Lyrics In English


ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

மலர்கள் சொரியும் பூமரங்கள் மலர்கள் சொரியும் பூமரங்கள் கனியும் மாமரங்கள் இரவும் பகலும் உறவும் சுகமும் தருகின்ற தேன் மரங்கள் ஓஓஒ தருகின்ற தேன் மரங்கள்

மலர்கள் சொரியும் பூமரங்கள் கனியும் மாமரங்கள் இரவும் பகலும் உறவும் சுகமும் தருகின்ற தேன் மரங்கள் ஓஓஒ தருகின்ற தேன் மரங்கள்

அங்கங்கள் எங்கும் சந்தன வாசம் பகலிலும் இங்கே பௌர்ணமியோ அங்கங்கள் எங்கும் சந்தன வாசம் பகலிலும் இங்கே பௌர்ணமியோ

தங்கத்தில் வைரம் தாமரை மார்பும் மங்கல கண்கள் மாம்பழக் கன்னம் மல்லிகை புன்னகையோ ஓஒஒ மல்லிகை புன்னகையோ


மலர்கள் சொரியும் பூமரங்கள் கனியும் மாமரங்கள் இரவும் பகலும் உறவும் சுகமும் தருகின்ற தேன் மரங்கள் ஓஓஒ தருகின்ற தேன் மரங்கள்

பஞ்சணை மேலே ரஞ்சனி ராகம் பந்தியில் முந்தும் பால் பழமோ பஞ்சணை மேலே ரஞ்சனி ராகம் பந்தியில் முந்தும் பால் பழமோ

மெல்லிடை மீது மன்மதன் தூது மேகலை ஆடும் நாடகம் நூறு எத்தனை கோலங்களோ ஓஓஒ எத்தனை கோலங்களோ

மலர்கள் சொரியும் பூமரங்கள் கனியும் மாமரங்கள் இரவும் பகலும் உறவும் சுகமும் தருகின்ற தேன் மரங்கள் ஓஓஒ தருகின்ற தேன் மரங்கள்