Mama Mama |
|---|
மாமா மாமா
மஞ்ச மணம் மணக்க
மல்லியப் பூ மணக்க
வஞ்சிக்கொடி ஒண்ணு
வாடி நிக்குது தேடி நிக்குது
மாமா மாமா மாமா
மாமா மாமா
மஞ்ச மணம் மணக்க
மல்லியப் பூ மணக்க
வஞ்சிக்கொடி ஒண்ணு
வாடி நிக்குது தேடி நிக்குது
மாமா மாமா மாமா
பக்கத்துல நீயிருந்தா
சொர்க்கத்துல நானிருப்பேன்
மாமா உங்க பார்வைக்கு
காத்திருக்கேன்காத்திருக்கேன்
ஒண்ணா ரெண்டா நெஞ்சுக்குள்ள
ஓடிப் பெருகுது உள்ளுக்குள்ள
ஒண்ணா ரெண்டா நெஞ்சுக்குள்ள
ஓடிப் பெருகுது உள்ளுக்குள்ள
சொன்னா என்ன தப்பே இல்ல
நீ இல்லைன்னா நான் இல்ல
மாமா மாமா
மஞ்ச மணம் மணக்க
மல்லியப் பூ மணக்க
வஞ்சிக்கொடி ஒண்ணு
வாடி நிக்குது தேடி நிக்குது
மாமா மாமா மாமா
பட்டுத்துணி கட்டிக்கிட்டு
பக்கத்தில தொட்டுக்கிட்டு
நானும் நீயும் போவுற
காலத்திலகாலத்தில
ஆஹா உங்க ஓரத்தில
ஆச மனசு வெக்கத்தில
ஆஹா உங்க ஓரத்தில
ஆச மனசு வெக்கத்தில
மேலோகமும் பூலோகமும்
ஒண்ணானது நம்மோட
மாமா மாமா
மஞ்ச மனம் மணக்க
மல்லியப் பூ மணக்க
வஞ்சிக்கொடி ஒண்ணு
வாடி நிக்குது தேடி நிக்குது
மாமா மாமா மாமா
