Mama Manmadhakunju

Mama Manmadhakunju Song Lyrics In English


அத்த தவமிருந்து அழகாக பெத்த புள்ள

ஆனா ஆவன்னா அத்தனையும் கத்த புள்ள

கத்த முடி அழகா காணாத வடிவழகா
வள்ளி நானிருக்க வந்துவிடு வேல்முருகா
வேல்முருகா

மாமா மன்மதக்குஞ்சு
மூஞ்சி மாங்கா பிஞ்சு

மாமா மன்மதக்குஞ்சு
மூஞ்சி மாங்கா பிஞ்சு
மாமா மன்மதக்குஞ்சு
உன் மூஞ்சி மாங்கா பிஞ்சு

மாமா இங்கு குந்தியிருக்க
மனசுல தந்தியடிக்க
அடி வாயேண்டி கும்மியடிக்க
வண்ண வண்ண சிந்து படிக்க

மாமா
மன்மதக்குஞ்சு
உன் மூஞ்சி
மாங்கா பிஞ்சு

தாலி முடிக்க நாளிருக்கு
தவுலும் அடிக்க ஆளிருக்கு
ஹோய் ஹோய்
தாலி முடிக்க நாளிருக்கு
தவுலும் அடிக்க ஆளிருக்கு

கெட்டி மேளம் கொட்டுங்கடியோ
டடன்ட டடன்டடா
கட்டிக்கிட்டு பாடுங்கடியோ
டடன்ட டடன்டடா

கெட்டி மேளம் கொட்டுங்கடியோ
பப்ப்ப பபபா
கட்டிக்கிட்டு பாடுங்கடியோ
தனன தனனா

பண்ண வீட்டு திண்ணையிலே
கல்யாணம்தான்
புது பஞ்சு மெத்தை கட்டிலிலே
கும்மாளந்தான்

பெண் மற்றும் மாமா மன்மதக்குஞ்சு
உன் மூஞ்சி மாங்கா பிஞ்சு


பெண் மற்றும் மாமா இங்கு குந்தியிருக்க
மனசுல தந்தியடிக்க
அடி வாயேண்டி கும்மியடிக்க
வண்ண வண்ண சிந்து படிக்க

மாமா
மன்மதக்குஞ்சு
உன் மூஞ்சி
மாங்கா பிஞ்சு

கோழை மனசு துணிஞ்சாச்சு
குளிரும் பயமும் தெளிஞ்சாச்சு
ஹேய் ஹேய் கோழை மனசு துணிஞ்சாச்சு
குளிரும் பயமும் தெளிஞ்சாச்சு

பொட்டி மகன் தோள் இருக்க
டடன்ட டடன்டடா
தட்டினது தூள் பறக்க
டடன்ட டடன்டடா

பொட்டி மகன் தோள் இருக்க
டடன்ட டடன்டடா
தட்டினது தூள் பறக்க
டடன்ட டடன்டடா

கொண்டு போ கண்டவுடன்
தாராளமா காதல்
குண்டுகள போடுறியே ஏராளமா

பெண் மற்றும் மாமா மன்மதக்குஞ்சு
உன் மூஞ்சி மாங்கா பிஞ்சு

பெண் மற்றும் மாமா இங்கு குந்தியிருக்க
மனசுல தந்தியடிக்க
அடி வாயேண்டி கும்மியடிக்க
வண்ண வண்ண சிந்து படிக்க

பெண் மற்றும்