Mama Ponnu Manasil

Mama Ponnu Manasil Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

மாமா பொண்ணு மனசில் நின்னா மச்சான்கிட்ட மறைச்சு நின்னா மனசு என்னாகும் அய்யோ அது அவுந்ததுன்னா அழகு முகம் செவந்ததுன்னா ஆசை உண்டாகும்

ஹேய் மாமா பொண்ணு மனசில் நின்னா மச்சான்கிட்ட மறைச்சு நின்னா மனசு என்னாகும் அய்யோ அது அவுந்ததுன்னா அழகு முகம் செவந்ததுன்னா ஆசை உண்டாகும்

ராசாத்தி வா சும்மா ராசாவும் நானம்மா

சேலை மறப்புல சிலுக்கும் கிறுக்குல தேடி ஓடிடலாமா மீசை முளைக்கல நீயும் குளிக்கல பக்கம் நீ வரலாமா

மேல ஒரு கண்ணு ஆசை வச்ச பொண்ணு பக்கத்துல நின்னா வெக்கமெதுக்கு

போடாதே பல வேஷம் புரியாதோ உன் வேஷம்

மாமா பொண்ணு மனசில் நின்னா மச்சான் நெஞ்ச புரிஞ்சு நின்னா மயங்கிடலாமா ரோட்டோரமா பருவ பொண்ணு பாத்தா மனம் விரகத்திலே தவிச்சிடலாமா

பாத்தாலும் போதாதா பசித்தாலும் தீராதா


அசையும் உடம்புல ஆடும் இடுப்புல ஆசை விழுந்தது எனக்கு அணைக்க நினைக்குது நினைச்சா இனிக்குது அள்ளி கொடுக்குறேன் உனக்கு

கட்டி வச்ச பல்லு கொட்டி போடும் நில்லு எட்டி எட்டி செல்லு இந்த நேரம்

அடிச்சாலும் சந்தோசம் அணைச்சாலும் சந்தோசம்

ஹான் மாமா பொண்ணு மனசில் நின்னா மச்சான் நெஞ்ச புரிஞ்சு நின்னா மயங்கிடலாமா ரோட்டோரமா பருவ பொண்ணு பாத்தா மனம் விரகத்திலே தவிச்சிடலாமா

பாத்தாலும் போதாதா பசித்தாலும் தீராதா

மாமா பொண்ணு மனசில் நின்னா மச்சான்கிட்ட மறைச்சு நின்னா மனசு என்னாகும் அய்யோ அது அவுந்ததுன்னா அழகு முகம் செவந்ததுன்னா ஆசை உண்டாகும்

ராசாத்தி வா சும்மா ராசாவும் நானம்மா